பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது.

அன்புடையீர், பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது. இதன்பின் ஏற்கெனவேவிற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து மற்றும் N.O.Cமனைகளை நெறி படுத்துவதற்காக தகுதியுள்ளமனைகளை நிம்பந்தனைகள் அடிப்படையில் வரன்முறைபடுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதனை அரசுநடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்பொழுது அப்போது நம்நிறுவனத்தில் பஞ்சாயத்து மற்றும் N.O.C மனைகள்வாங்கிய வாடிக்கையாளர்கள் அவதிப்பட கூடாது எனநினைத்து நிறுவனமே பொறுப்பேற்று நிறுவனத்தின்மூலமாக மனைப்பிரிவுகள் வாங்கியவாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும்* இல்லாமல்...