புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!!

புத்தக விற்பனை முன் பதிவு திட்டம் ஆரம்பம்!!! நிலத்தின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் போய் சேர வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் 17 ஆண்டுகால இலட்சிய பயணத்தில் கிடைத்த அனுபவங்களை பாமர நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கின்ற சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் 3 ஆம் பதிப்பிற்கான முன் பதிவு திட்டம் இரண்டு பாகங்கள் 12 தொகுதிகள் 196 கட்டுரைகள் 1100 பக்கங்கள் 5000 பக்கங்கள் உள்ள அரசு உத்தரவுகள் ஆவணங்கள் பற்றிய free pdf தரமான தாள்கள் நல்ல கெட்டி அட்டை பைண்டிங் முன்பதிவு செய்யும் ஆரம்ப நாள்:01.11.2020 புத்தகம் வெளிவரும் நாள் 07.12.2020 முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு சலுகை 1.புத்தகத்தின் விலை ரூ.1099 முன்பதிவோருக்கு ரூ.549 மட்டும் 2)10 புத்தகம் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் தமிழகம் பாண்டிசேரி நில நிரவாக வரலாறு 7.30 மணி நேர zoom மூலாமன நேரடி பயிற்சி இலவசம் 3)25 புத்தகங்கள் சேர்த்து முன் பதிவு செய்பவர்களுக்கு நூலாசிரியரின் பத்திர எழுத்தர் ஆவது எப்படி?தமிழகம் பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற இரண்டு ஆன்லைன் 14 மணிநே...