Posts

Showing posts from April 21, 2025

களப்பணி - ஸ்ரீபெரும்புதூர்

Image
   ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் அருகில் நில சிக்கலுக்கான களப்பணிக்கு நேரடியாக சென்ற தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Sriperumbudur #Pillaipakkam #land #dispute #fieldwork

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5 புத்தகத்தை சமர்ப்பித்த தருணம்!!

Image
   பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி இயக்குனர் என்னுடைய பங்குதாரர்  நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5 புத்தகத்தை  வெளியிட்டவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களிடம் கொண்டு போய் சமர்ப்பித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tamizhaga_valvurimai_katchi #Vazhvurimai #Party #velmurugan.T #nilamungalethirgalam #book #tamilbook #presented

பௌத்த செயற்பாட்டாளர் பேராசிரியர் சாக்கிய சக்தி சவீதா சட்டக்கல்லூரி பேராசிரியர் வேழ வேந்தன் ஆகிய இருவருடன்!!

Image
   பௌத்த செயற்பாட்டாளர் பேராசிரியர் சாக்கிய சக்தி சவீதா சட்டக்கல்லூரி பேராசிரியர் வேழ வேந்தன் ஆகிய இருவருடன் பஞ்சம நில ஆவணங்கள் உள்ளடக்கி புத்தகம் உருவாக்குவதற்கு செயல்திட்டம் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை மூலமாக  தமிழக முழுவதும் கொண்டு செல்வதற்கு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Buddhist #activist #Professor #Law_college

பள்ளி பருவத்தில் இருந்து இன்றுவரை நண்பன்🫂❤️

Image
   பள்ளி பருவத்தில் இருந்து இன்றுவரை நண்பன் ❤️🫂என்று சொல்லக்கூடிய தோழன் டேவிட் பெரியார் அவர்களுடன் சென்னை கூடுவாஞ்சேரி அருகில் களப்பணியின் பொழுது சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Guduvancheri #meet #friend #schoolfriend