ஒட்டன் சத்திரம் அருகில் சாமனியர்களை வெளியேற்றி பிளாண்டஷன் செய்த நிலத்தை ஆய்வு செய்த தருணம்!!

ஒட்டன் சத்திரம் அருகில் சாமனியர்களை வெளியேற்றி பிளாண்டஷன் செய்த நிலத்தை ஆய்வு செய்த தருணம்!! HRNCE சம்மந்தப்பட்ட நிலங்களில் சாமானியர்கள் கோயிலின் டைட்டிலை கேட்கவில்லை! IFR படி SR படி உள்ள அனுபோக உரிமையை கேட்கிறார்கள் ஆனால் குத்தகைதார பாதுகாப்புக்கு விரோதமாக தரிசு என்று சட்டவிரோத ஆவணம் உருவாக்கி சாமானியர்களை அனுபோகத்தில் இருந்து வெளியேற்றி நம்பர் ஒன் அக்ரோ & ரியல் எஸ்டேட் நிறுவனமாக இந்து அறநிலையத்துறை மாறி கொண்டு இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipanadian.com #ottanchatram #inspected #plantation #HRNCE #IFR #SR #Hindu #charitable #Trust #agro #realestate #company #illegal #document #barren #security #tenure #evicting