சொத்து தேடுவதே தலைவலி!

சொத்து தேடுவதே தலைவலி! நாலு காசு சம்பாதித்துவிட்டாயிற்று! எங்காவது மனையோ நிலமோ வாங்கி போடலாம். அல்லது குடியிருக்க வீடு வாங்கலாம் என்று களத்திற்கு வந்து விசாரித்தால் தான் நிலவரமே தெரிகிறது. இடம்பிடித்தால் ஆவணம் சரியில்லை ஆவணம் சரி இருந்தால் இடம் பிடிக்கவில்லை! ஏதோ சின்ன சின்ன பிரச்சனைகள் ஆவணத்தில் என்றால் சரி செய்து கொள்ளலாம். உரிமையே இல்லாதவர்கள் போட்ட பத்திரங்களை கொண்டு வந்து விற்கிறார்கள்! ஆள் மாறாட்டம் இடம் மாற்றம்ஆவண மாற்றம் என்று பார்த்தாலே நாக்கு தள்ளுது. சைட்டுகள் மனைகள் நிலங்கள் பார்த்து பார்த்தே ஆன செலவு லீகல் பார்க்க வழக்கறிஞருக்கு ஆன செலவு நிலதரகருக்கு ஆன செலவு வசந்த பவனில் சாப்பாடு வாங்கி கொடுத்த செலவு!விற்பவருடன் பேரம் பேச சிட்டிங் செலவு என்று டயர்டாகிவிட்டவர்கள் இந்த தலைவலி இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி? என்ற வகுப்பிற்கு வாருங்கள் !உங்களுக்கு தேவையான பாடங்கள், செக் லிஸ்ட்கள், பயிற்சிகள் என்று ஒரு நாளிலேயே சொல்லி கொடுத்துவிடுகுறேன். பயிற்சிக்கு வந்தால் உங்களுக்கு யானை பலம் வந்துவிடும் சொத்து வாங்க! அதனைபற்றி முடிவு எடுக்க எனவே கட்டாயம் மாதந்தோறும் நடக்கும் இந்த...