ஆவண எழுத்தர் திரு.செல்வராஜ் அண்ணனுடன் சேலத்தில் இனிய சந்திப்பு

ஆவண எழுத்தர் திரு.செல்வராஜ் அண்ணனுடன் சேலத்தில் இனிய சந்திப்பு – விரைவில் மோசடி பத்திரம் சம்பந்தமாக ஆலோசனை முகாம் நடத்துவது பற்றி பேசப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்- தொழில்முனைவர் 9841665836 #paranjothi_pandian #writer #entrepreneur #trainer #author #consulting #field_work #document_writer #salem #பத்திரஎழுத்தர் #சேலம் # மோசடிபத்திரம் #fake_document #camp #முகாம்