கொங்கு மக்கள் கட்சி பிரமுகர் திரு.பாலு மற்றும் திரு.பல்லவி பரமசிவம் அண்ணன் முருகபூபதி அவர்கள் எனக்கு பரிசளித்ததை மகிழ்சியுடன் பகிர்கிறேன்

நத்தம் நிறுத்தபட்டது பட்டா கொடுப்பதை பரப்புரை செய்ததை பாராட்டி கொங்குநாடு தேசிய கட்சியின் மாநில பொது செயலாளர் திரு.கே.கே.சிபாலு, பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பல்லவி பரமசிவம், சமூக ஆர்வலர் ஆவண எழுத்தர் மு.முருகபூபதி ஆகியோர் பரிசளித்து பாராட்டினார்கள்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #paranjothi_pandian #naththam #patta #rayadvari #village #நிலவரி #சரவே #ஈரோடு #பெருந்துறை #மொடக்குறிச்சி #கொடுமுடி #erode #perundurai #modakkurichi #kodumudi #பட்டா #awarness #முகாம்கள் #camp #government_order #மனு #நத்தம் #realestate #advocate #பரப்புரை #கொங்கு_மக்கள்_கட்சி #பிரமுகர் #பாலு #பல்லவி_பரமசிவம் #முருகபூபதி #பரிசு #gift