தமிழகத்தில் நில நிர்வாக முறை இரண்டாக இருந்தது

தமிழகத்தில் நில நிரவாக முறை இரண்டாக இருந்தது 1) இருந்த நில உரிமை முறை அடுக்குமுறை உரிமையாளர்களாக இருந்தாரகள். நிலமே வைத்து இருக்க கூட உரிமை இல்லாத அடிமைகள். வயலில் வேலை மட்டும் செய்யலாம் கூலியாக விளைச்சலை பெற்றுகொள்வார்கள் . நிலத்தில் குத்தகை எடுத்து பயிர் செய்யும் உரிமை மட்டும் வைத்துள்ள குத்தகைதார்கள் விளைச்சலில் ஒரு பகுதியை வைத்துகொண்டு ஒரு பகுதியை நிலத்தின் பட்டாதாரருக்கு கொடுப்பர். நிலத்தின் பட்டாதாரர் வாங்கிய விளைச்சலை வெள்ளி பணமாக மாற்றி ஜமீன்கள் அல்லது இனாம் தாரர்களுக்கு தருவார்கள்.ஜமீன்கள் அதிலிருந்து ஒரு பகுதியை பகோடா தங்க நாணயங்களாக மாற்றி வெள்ளையர்களுக்கு கொடுப்பார்கள். இப்படி ஒரு துண்டு நிலத்தில் அடிமை முறை உரிமை, குத்தகை உரிமை, குடிவார உரிமை மேல்வார ஜமீன் உரிமை மேல்வார இனாம் உரிமை இறையாண்மை அரசு என்று நில உரிமை இருந்தது. இந்த முறையை அன்னை இந்திரா காந்தி அவர்களின் சுய முயற்சியால் தமிழகத்தில் காமராஜர் மிதமாக நடைமுறைபடுத்த ஆரம்பித்து கலைஞர் அவர்கள் 1970 களில் மிக தீவ...