தோகைமலை அருகில் புளியமரத்து அடியில் அகமகிழ்ந்து உணவுண்டோம்.

துவரங்குறிச்சி அஜ்மல் பாய் கட்டிகொடுத்த கந்தூரி மட்டன் குழம்பும் நெய்சோறும் அஜ்மலின் ஒரு கிலோ அன்பும் சேர்த்து தோகைமலை அருகில் புளியமரத்து அடியில் அகமகிழ்ந்து உணவுண்டோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Tiruchirappalli_district #Thuvarankurichi #ajmai #bhai #ghee_rice #muttonkulampu #Thokaimalai #Under_the_tamarind_tree #We_ate_happily