இந்த குட்டி தேவதை வளர்ந்து வாங்கும் பொழுது நான் கூட இருந்து உதவி செய்ய வேண்டும்!!!

இந்த குட்டி தேவதை வளர்ந்து வாங்கும் பொழுது நான் கூட இருந்து உதவி செய்ய வேண்டும்!!! சமூக ஊடக நண்பர்கள் உறவுகாளாக மாறி அன்பையும் ஆதரவையும் நல்கி வருகின்றனர். அப்படிதான் இந்த படம் என் வாட்ஸ்அப்பிறகு என் குழுவினர்கள் ஒரு அதிகாலையில் அனுப்பி வைத்தனர் இந்த குட்டி தேவதை எனது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் கிண்டில் எடிசனை கையில் வைத்தவாறு ஒரு அழகு படம். சில நிமிடங்கள் அந்த படம் என்னை ஆனந்ததிற்கு கொண்டு சென்றது. சமூக ஊடகங்களில் இந்த படத்தை பதிவிடலாமா என்று படம் அனுப்பியவரை அனுமதி கேட்க சொன்னேன். சில மணி நேரங்களில் அந்த மெசேஜ் வந்தது. சிங்கபூரில் இருந்து வஞ்சி முத்து அது என்மகள் மகதி என்றும் பதிவிட அனுமதி அளிக்கிறேன் என்றும் ஆதரவு கொடுத்தார் என்னுடைய குழுவில் இதனை டிபி யாகவே வைத்து இருக்கிறேன்.இந்த குட்டி தேவதை தனக்காக சொத்து வாங்கும் பொழுது அனைத்து சேவைகளையும் செய்து கொடுத்து தேவதையின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothi_pandian #nilam_ungal_ethirkalam #author #writer #training #consulting ...