Posts

Showing posts from March 17, 2025

களப்பணி சம்பந்தமாக நேரடியாக சென்று கள ஆய்வு செய்த தருணம்!!

Image
   சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள படூர் கிராமத்தில் களப்பணி சம்பந்தமாக நேரடியாக சென்று கள ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Poonamallee #Poonamallee_chennai #padur #village #fieldwork #paranjothipandian

வாழ்த்துரை வழங்க வேண்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல் முருகன் அவர்களிடம் புத்தகத்தை அளித்த தருணம்!!

Image
    முரண்பாடற்ற சந்தை மதிப்பு வழிகாட்டி சாமானியனின் லட்சியம் என்ற நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5 புத்தகத்தை வாழ்த்துரை வழங்க வேண்டி அன்பு அண்ணன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  தி.வேல் முருகன் அவர்களிடம் புத்தகத்தை அளித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tamizhagavalvurimaikatchi #leader #வேல்முருகன் #velmurugan #nilamungalethirgalam #partfive #book #tamilbook

நத்தம் நிலம் நத்தம் மேல் முறையீடுகள் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு - சென்னை எழும்பூர்

Image
   15-03-25 சனிக்கிழமை அன்று சென்னை எழும்பூரில் உள்ள  இக்சா அரங்கத்தில் பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி நிறுவனம் மூலம் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் நூலாசிரியர், பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி நிறுவனத்தின் இயக்குனருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் நத்தம் நிலம் /  நத்தம் மேல் முறையீடுகள் பற்றிய தகவல்களை 8 தலைப்பின் கீழ் Powerpoint Presentation மூலமாக நத்தம் நிலம் சம்பந்தமான ஆவணங்களை மற்றும் படங்களை காண்பித்து விளக்கமாக பயிற்சி கொடுத்தார்... இந்த ஒருநாள் பயிற்சி வகுப்பில் சுமார் 30 நபர்கள் பங்கெடுத்து பயன் பெற்றனர்.. இப்படிக்கு பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #training #onedaytraining #chennai #Egmore #ICSA #naththam #naththamland