Posts
Showing posts from December 15, 2020
ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!
- Get link
- X
- Other Apps

ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!! பன்னாட்டு நிறுவனத்தில் இலட்சங்களில் ஊதியம் சென்னை பெங்களூர் என்று சம்பாத்தியம் வாழ்க்கை என்று இருந்த ஆடிட்டருக்கு சொந்த ஊரில் அவருடைய உணர்வின் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருந்ததால். ஊரில் தொழில் செய்யத் தன்னுடைய அலுவலகத்தை ஊத்தங்கரை ரவுண்டானாவில் லோகநாதன் சேகர் ஆடிட்டர் என்ற முத்திரையுடன் திறந்துவிட்டார். எனக்கு பல ஆண்டுகள் முகநூல் நண்பர்,ஒரு சில விஷயங்களில் எனது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். ரியல்எஸ்டேட் களப்பணிக்காக பெங்களூர் சென்றப் பொழுது நன்றி நிமித்தமாக ஊத்தங்கரையில் ஆடிட்டரை சந்தித்துவிட முடிவுசெய்து அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கிறது. வருங்காலங்களில் நம்முடன் அதிகம் பயணிக்கும் உறுதுணை ஆடிட்டர்.தொழில் முனைவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய மனிதர். நான் பயனடைந்து இருக்கிறேன் அதனால் பரிந்துரைக்கிறேன். பயன்படுத்திகொள்ளுங்கள்! தொழில் வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்!!! இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in 9841665836,9841665837 ...
புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!
- Get link
- X
- Other Apps

புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!! ஓய்வு பெற்ற புதுச்சேரி காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கபட்டு புதுவை புலனாய்வு என்ற பெயரில் அரசின் இலஞ்ச ஊழல்களை வெளிகொணருகின்ற வேலைகளை செய்கின்றார்கள். நில சிக்கலில் அவர்களுக்கு பல்வேறு புதிர்கள் இருந்து இருக்கிறது. அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க ரூம் போட்டு பாண்டிசேரி வரவழைத்துவிட்டனர். நான்கு மணிநேர இடைவிடாத உரையாடல் அனைத்துக்கும் விடை கிடைத்து கிளம்பி சென்றனர் இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் www.paranjothipandian.in #bribery #pondicherry #meeting #paranjothi_pandian #consulting #writer #author #trainer