மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம்.

மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம். ஆங்காங்கே அடிதட்டு நடுத்தர மக்களுக்கு போராடி எளிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழர்களை சந்திக்கும் பொழுது மனது நெகிழ்ந்து விடுகிறது.அவரின் பெயர் எனக்கு தனிபட்ட பிணைப்பை கொடுக்கிறது.என்னை பெற்றெடுத்தவள் பெயர் மணிமேலை.அதுமட்டும் இல்லாமல் என் அகஒளி ஏற்றிய சாக்யமுனி புத்தரின் பெரும்பிக்குணி பெயரும் மணிமேகலை அதனால் அகமகிழ்ந்து நீண்டநேரம் உரையாடினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Madurai #Sellur #Member_of_Parliament #parliament #Communist #blessed_moment #lower_middle_class #struggle #live_simply #manimegalai #happy #feelhappy #long_conversation #மதுரை #செல்லூர் #மாமன்ற_உறுப்பினர் #கம்யூனிஸ்டு #தோழர்