Posts

Showing posts from December 26, 2024

UDR நில சிக்கல் சம்மந்தமாக ஒரு பகுதி கிராமத்தினரே அவதி!

Image
   வந்தவாசி அருகில் ஒரு கிராமத்தில் UDR நில சிக்கல் சம்மந்தமாக ஒரு பகுதி கிராமத்தினரே அவதி! அது சம்மந்தமான ஆலோசனை நிழந்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com # Vandavasi #facing #UDR #land #dispute #villagers #suffering #consultation

சென்னை பூமிதான போர்டில் RTI -2J

Image
   சென்னை பூமிதான போர்டில் RTI -2J நாம் தொடர்ந்து பூமிதான போர்டில் RTI யில் 2J போட்டு கள ஆய்வு செய்வதாலும் அதனை பார்த்து நிறைய நபர்கள் பூமிதான போர்டுக்கு கள ஆய்வுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். சாமானியர்கள் பூமிதான சட்டம் பேசுகிறார்கள். முக்கியமான ஆவணங்களை பெற்று செல்கிறார்கள். வருபவர்கள் உங்கள் பெயரை சொல்லி அண்ணன் என்கிறார்கள் என்று சொல்லும் பொழுது உள்ளபடியே மகிழ்சியும் பெருமிதமும் அடைந்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Bhumidhanboard #RTI #2J #field #inspections

திருவெற்றியூர் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் !!

Image
  திருவெற்றியூர் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில்  தமிழ்நாடு முழுக்க அங்கே அங்க சில இடங்களில் நிலவரி திட்டம் நடக்காமல் சர்க்கார் நஞ்சை சர்க்கார் புஞ்சை என்று வகைப்படுத்தப்பட்டு சில கிராமங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் சென்னையில் உள்ள திருவெற்றியூர். அந்த நிலவரி திட்ட பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் முடியப்போகிறது. அதனால் இங்கு சொத்து வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்து உங்கள் பெயர் பரப்பு ஆகியவை சரியாக கணக்கில் ஏற்றி இருக்கிறீர்களா என்று சரிபார்த்து கொண்டு நில சிக்கல் வருமுன் காத்துக்கொள்ள வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #thiruvettiyur #City #landtaxprojectofficer #villages #tamilnadu #notimplemented #classified #Sarkarnanjai #Sarkarpunjai #Chennai