Posts
Showing posts from June 1, 2021
நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!!
- Get link
- X
- Other Apps

நெல்லை சிலிகான் சிட்டி சைட்விசிட்!! மருத்துவர் விவேக் திருநெல்வேலியை சேர்ந்தவர். எங்களது தவணைமுறை மனைபிரிவு திட்டங்களில் நம்பிக்கையான வாடிக்கையாளர். பஞ்சாயத்து அங்கீகாரம் நிறுத்தபட்டவுடன் மனைபிரிவு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது அநியாய தாமதம் செய்து வருகிறோம் அதனால் அதிருப்தியாய் இருந்தார். நெல்லை களபணி பொழுது சந்தித்து நிலைமையை விளக்கி சைட் விசிட் கூட்டி சென்றேன். இதுகாறும் நம்பிக்கையுடன் பொறுத்து இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #Issue #customer #field #trainer #writer #consulting #tirunelveli #customer #deliver #plot #RealEstateServices #EMI #scheme #sitevisit
யு டி ஆருக்கு முந்தைய செட்டில் மெண்டுகள்
- Get link
- X
- Other Apps

உங்களுக்காக சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் யு டி ஆருக்கு முந்தைய செட்டில் மெண்டுகள் என்ற தலைப்பில் இன்று இரவு 7 மணிக்கு ParanjothiPandian என்ற youtube channel இல் live வர இருக்கிறார் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #live #youtube #naththam #patta #land #realestate #service #filed #writer #author #trainer #consulting #Hindu_Charity_Department #innocent #people #nilam_ungal_ethirkalam #UDR #survey #settlement