Posts

Showing posts from April 6, 2025

டவுன் சர்வே நில சிக்கல் நான்காண்டுகள் தொடர் முயற்சி!

Image
    அன்பு தம்பி பிரசன்னா அவர்களை காலையில் திருச்சியில் நான் தங்கி இருந்த விடுதியில் வந்து சந்தித்த மகிழ்வான தருணம். டவுன் சர்வே நில சிக்கல் நான்காண்டுகள் தொடர் முயற்சி! இருந்தாலும் வேலை நகர வில்லை தம்பிக்கு சரியாக ரூட் போட்டுள்ளேன் இனி வேலை நகரும் என்று சொல்லி உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipanidan.com #tirchi #townsurvey #fieldwork

காணாமல் போன பிள்ளையார் சன்னதி!!

Image
   தஞ்சாவூர் பூண்டி அருகில் களப்பணி  அப்பொழுது அங்கு காணாமல் போன பிள்ளையார் சன்னதி என்று ஒரு இடத்தை சொன்னார்கள் அந்த தருணத்தில் எடுத்த ஒரு போட்டோ!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Thanjavur #poondi #fieldwork

விவசாயி ஒருவருக்கு குத்தகை நில சிக்கல் !!

Image
   திருச்சி அருகில் விவசாயி ஒருவருக்கு குத்தகை நில சிக்கல் சம்பந்தமாக கலந்துரையாடல் செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipanidan.com #tirchi #Tenancy #issue #fieldwork #tenancyissue