Posts

Showing posts from March 2, 2025

கோவை கருமத்தம்பட்டியில் கள ஆய்வு செய்த தருணம்!!

Image
   கோவை கருமத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நிலச்சிக்கல் சம்பந்தமாக கள ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #covai #Karumathampatti #hindu #religious #Endowments #department #fieldsurvey #survey #landslides

சாமானியர்கள் தங்கள் சொத்துக்களின் பட்டாக்களை வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்து பார்க்கவே மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர்!!

Image
    அரசின் சமய நிறுவனங்கள்  தனது சொத்துக்களை வேலியிட்டு காணி கல் நட்டு அவர்கள் நிறுவனத்தின் பெயரை குறித்து பாதுகாக்கின்றன. சட்ட அதிகாரம் இருக்கிறது ஆனால் அவர்களே முன் தடுப்பு நடவடிக்கையாக கல்வேலி போட்டுவிட்டனர். ஆனால் சாமானியர்கள் தங்கள் சொத்துக்களின் பட்டாக்களை வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்து பார்க்கவே மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #governmentreligious #institutions #fence #properties #plantstone #protect #legalauthority #reluctant #inspect #titledeed