RTI ஆர்வலர் ஹக்கீம் அண்ணனுடன் மதுரையில் சந்திப்பு!!!

RTI ஆர்வலர் ஹக்கீம் அண்ணனுடன் மதுரையில் சந்திப்பு!!! ஆர்டிஐ மூலம் பலருக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு பல பயிற்சி வகுப்புகள் நடத்தி பல ஆர்டிஐ தலைவர்களை உருவாக்கி வரும் மதுரை ஹக்கீம் அவர்களை மதுரையில் சந்தித்து அரை மணிநேரம் உரையாடல் என் மகன் இராபர்ட் பாண்டியனுக்கு இன்றைய சமூகத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கில் களபணிக்கு அழைத்து செல்கிறேன் அவனுக்கு வழிகாட்டுதல் நபர்களை எல்லாம் சந்திக்கவும் அறிமுகமும் படுத்துகிறேன். அப்படி ஹக்கீம் அண்ணன் ஐயும் இருவரும் சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் -தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #issue #consulting #writer #autor #trainer #realestate #RTI #madurai