Posts

Showing posts from August 7, 2024

நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா?

Image
வக்ப் நில சிக்கலுக்காக நேரில் வந்து சந்தித்த ஊத்துகுளி வாழ் குடியிருப்பாளர்கள். நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா? ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று கிளம்புகிறார்கள்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Oothukuli #Waqf #landissue #issues #consulting #waqfissue

நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..!

Image
சர்வேயர் சிரஞ்சீவி அண்ணண் பெருந்துறையில் சந்தித்ததில் மன நிறைவு. RSR மெகா சர்வே கொங்குபதியில் நடந்த பொழுது களபணி ஆற்றிய அனுபவம் பெற்று இருக்கிறார். நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Perundurai #Surveyor #Chiranjeevi #satisfied #satisfiedwithmet #RSR #Megasu

நம்ம மேல அன்பு கொஞ்சம் ஜாஸ்தி!

Image
சிங்கப்பூர் ரஹ்மான் பாய் நம்ம மேல அன்பு கொஞ்சம் ஜாஸ்தி திருச்சியில் ஒரு விடுதியில் சந்தித்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Trichy #hotel #Singapore #Rahman #Rahmanbhai #love #lotoflove #அன்பு

ULC கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்த போது - ஆதம்பாக்கம்

Image
 07.08.2024 அன்று சென்னை ஆதம்பாக்கம் நகர்புற நில உச்சவரம்பு அலுவலகத்தில் ULC கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்து தகவல்களை எடுத்துகொண்டேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Chennai #Adambakkam #Urban_Land_Ceiling #office #ULC #files #inspected #directly #landceilling

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 23-வது பாகம்) அதனால் இந்த வழிகாட்டி மதிப்பை ஒரு  “EXECUTIVE ORDER” அதாவது ஒரு நிர்வாக ஆணையாக நிர்வாக ஊழியர்கள் கீழ்படியலாம் சாதாரண பொது மக்கள் சட்ட அந்தஸ்து இல்லாத ஒன்றுக்கு கீழ்படிய அவசியம் இல்லை அதனால் பதிவு துறை நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு தவறு என்று உணரும் பட்சத்தில் பொதுமக்கள் குறைவான முத்திரை தீர்வுடன் 47A யில் தாக்கல் செய்து விட்டு, நீதிமன்றம் போய் இது தான் மார்கெட் மதிப்பு என்று ஒரு மதிப்பை சொல்லி அதற்கான இசைவான ஆதாரங்களை சமர்பித்து வழிகாட்டி மதிப்பிற்கு முத்திரை சட்டப்படி செல்லாது சட்ட விரோதம் என்று சட்டத்தின் மார்க்கெட் மதிப்பு தான் இருக்கிறது வழிகாட்டி மதிப்பு என்பது இல்லை! அது நிர்வாக ரீதியான உத்தரவு என்று நீதிமன்றத்தில் வாதாடி  நீதிப்பேராணை பெற்று 47A யின் கீழ் உள்ள பத்திரங்களை திரும்ப பெற்று சென்றனர்      இதனால் பதிவுதுறைக்கு நிறைய இழப்புகள் என்று நினைத்து வழிகாட்டி மதிப்பை சட்ட அந்தஸ்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்து ஏற்கனவே 1972 முதல் 1978 வரை சந்தை மதிப்பு என்ற வ