AGM meeting க்கு செல்வது சம்மந்தமாக முடிவுகள் எடுக்கப்பட்டது!!

FAIRA ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் பாண்டிசேரி அரியாங்குப்பத்தில் அன்பு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் நடந்தது. அதில் திருவண்ணாமலையில் நடக்கும் AGM meeting க்கு செல்வது சம்மந்தமாக முடிவுகள் எடுக்கப்பட்டது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #FAIRA #realestate #Federation #Advisory #Meeting #Saturday #Anburealestate #office #Aryankuppam, #Pondicherry #AGM #meeting #Thiruvannamalai