ஆரல்வாய் மொழியில் களப்பணி போன இடத்தி-ல் கடாரங்காய்

ஆரல்வாய் மொழியில் களப்பணி போன இடத்தி-ல் கடாரங்காய் ஒரு வீட்டிற்கு வெளியே விளைந்து தொங்கி கொண்டு இருந்தது! பறிக்க மனமில்லை சின்னதாய் மனதில் தெறிப்பு! மரங்கள் எல்லாம் கொடுக்க மட்டுமே பிறந்து இருக்கிறது எந்தவித புகழ் எதிர்பார்க்காமல். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #paranjothipandian #writer #author #consultant #trainer #field_work #entrepreneur #aaralvaimoli # ஆரல்வாய்_மொழி #கடாரங்காய்