ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

✨✨ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ✨✨ தமிழக அரசு விரைவில் 20 ஆயிரம் நபர்களை ஆவண எழுத்தராக தேர்வு செய்ய இருக்கிறது அதற்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாக ஹோட்டல் அதிதி பாண்டிச்சேரி-யில் 24.12.2022 அன்று காலை 10 முதல் 5 வரை நடைபெற்றது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாள்-தொழில் முனைவர் ☎️9962265834☎️