Posts

Showing posts from December 10, 2024

வருவாய்துறையில் Antisocial personality disorder, Kleptomania, Narcissistic personality disorder போன்ற ஆளுமை கோளாறு உள்ள அதிகாரிகள்!!

Image
  வருவாய்துறையில் Antisocial personality disorder, Kleptomania, Narcissistic personality disorder போன்ற ஆளுமை கோளாறு உள்ள அதிகாரிகள்… யார் சட்டவிரோதமாக பணம் கொடுத்தாலும் மத்தவங்க சொத்தில் சம்மந்தம் இல்லாத நபர்களின் பெயரை இணையதளத்தில் மட்டும் ஏற்றிவிடுகின்றனர். அந்த பெயர் ஏற்றபட்டதற்கான எந்தவிதமான உத்தரவுகளோ Backend கோப்புகளோ இல்லை!கோப்புகளை தேடினால், நோண்டி நொங்கெடுத்து கேள்வி கேட்டால் Office procedure இல் சிக்க வைத்து காலம் தாழ்த்துகிறார்கள். இவர்ளே பிரச்சினையை உருவாக்கி சாமானியனுக்கு வலி ஏற்படுத்தி பிறகு அதையே சரிசெய்து கொடுக்கிறேன் என்று அதிலும் சம்பாத்தியம் செய்யும் திறமை ஆளுமை கோளாறு உள்ள இந்த வருவாய்துறையினருக்கு தான் இருக்கிறது. அரபு நாட்டு சட்டங்களில் இரண்டு கையை வெட்டிவிடும் தண்டனை இருக்கிறது. அதுபோல் ஒரு தண்டணையை உட்சபச்சமாக வைத்தால் இந்த கோளாறு உள்ள அதிகாரிகளை தண்டிக்க பரிகாரம் கோரலாம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #revenuedepartment   #talukoffice   #Antisocial   #personalitydisorder ...

வழக்கையும் வழக்குரைஞரையும் நகர்த்துகின்ற வழக்காடிகளுடன்

Image
   வழக்கையும் வழக்குரைஞரையும் நகர்த்துகின்ற வழக்காடிகளுடன் சேலம் நீதிமன்றத்தில்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #salem   #court   #lawer   #case

சேலம் வழக்கறிஞர் செல்லத்துரை

Image
   சேலம் நீதிமன்ற வளாகத்தில் சேலம் வழக்கறிஞர் செல்லத்துரை அவர்களிடம் வருவாய்துறை மானிய கோரிக்கை புத்தகத்தை வழங்கிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Salem #court #lawyer #advocate #presented #book #tamilbook #varuvaaituraimaniyakkorikkai #revenuedepartment

மரக்கால்! குறுக்கம்! கோட்டை!!நில அளவுகள் தெரியுமா?

Image
  மரக்கால்! குறுக்கம்! கோட்டை!!நில அளவுகள் தெரியுமா? திருநெல்வேலியில் தானிய விளைச்சலை வைத்துதான் நில அளவை அந்த காலத்தில் கணக்கிடபட்டன! “ஒரு கோட்டை” நெல் விளையும் இடத்தின் பரப்பளவு 163 செண்டு இருக்கும்! நிறைய நெல் வினையும் பூமியின் பரப்பும் அதன் வரப்பும் ஒரு கோட்டை நெல் விளைந்ததாததத்தான் இருந்தது. இன்றும் ஆதியில் இருந்து பிரித்து விற்காமல் வைத்திருக்கின்ற குடியானவர்களின் நிலங்கள் சுமார் 163 செண்டாக இருக்கிறது, முன்பின் ஒரு செண்டு இரண்டு செண்டு கூடுதல் குறைவாக இருப்பதை இன்றும் சர்வே செய்யும் பொழுது கண்கூடாக பார்க்கிறேன். மேலும் 8 செண்டு அல்லது 8 சீர்படி என்று சொல்லுவதை 1மரக்கால் என்று இன்றளவும் பேச்சுவழக்கில் இருக்கிறது. அதேபோல் குறுக்கம் என்றும் சொல்கிறார்கள். குறுக்கமும் 8 செண்டு என்றே பலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் குறுக்கம் புன்செய் நிலத்திற்கு தான் சொல்ல வேண்டும் நன்செய் நிலத்துக்கு மரக்கால் என்று சொல்லவேண்டும். மேலும் குறுக்கத்தை 8 செண்டு என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அது சுமார் 5.5 செண்டுதான் வரும்.புன்செய் நிலத்தில் இரண்டு மாடு கட்டி ஒரு நாள் முழுத...

தம்பி சிதம்பரம் சார்லஸ் – குளித்தலை நீதிமன்றம்

Image
   தம்பி சிதம்பரம் சார்லஸ் அன்பை பகிர்ந்து கொள்ள குளித்தலை நீதிமன்றம் வந்து சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Kulithalaicourt   #court   #chidambaramcharles   #sharehislove   #குளித்தலைநீதிமன்றம்

ஓசூர் கார்த்திக் அவர்களுடன் – திருச்சி மாவீரர் நாள்

Image
   ஓசூர் கார்த்திக் அவர்களுடன் திருச்சி மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Maaveerarnaal   #Maaveerar   #remembranceday   #tirchi   #திருச்சி   #மாவீரர்நாள்   #hosur Related Posts

மாவீரர் நாள் -2024 – திருச்சியில் நினைவேந்தல்

Image
   மாவீரர் நாள் -2024 – திருச்சியில் நினைவேந்தல். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Maaveerarnaal   #Maaveerar   #remembranceday   #tirchi   #திருச்சி   #மாவீரர்நாள்

நில அளவை பணி – மதுரை -வெளிச்சநத்தம் கிராமம்

Image
   மதுரை -வெளிச்சநத்தம் கிராமத்தில் டிடிசிபி (DTCP) மனை பிரிவு அமைக்க நில அளவை பணி நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினறால் சிறப்பாக செய்யப்பட்டது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #velichanatham #land #survey #landsurvey #DTCP #dtcp #landdivision #nilamungalethigalam #team

அண்ணன் FAIRA தலைவர் ஹென்றி அவர்கள் அன்பின் அரவணைப்பில் சென்னை – ஆவடி

Image
   அண்ணன் FAIRA தலைவர் ஹென்றி அவர்கள் அன்பின் அரவணைப்பில் சென்னை – ஆவடியில் ரெயின்போ காலனி புதிய மனைபிரிவு அறிமுக விழாவில் கலந்துகொண்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #faira   #FAIRA   #President   #Henry   #rainbowcolony   #launch   #ceremony   #newhousingunit   #Chennai   #Avadi   #embracelove

UDR மேலமுறையீட்டு வழக்கு விசாரணை – வேலூர்

Image
  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் UDR மேலமுறையீட்டு வழக்கு விசாரணைக்கு வாடிக்கையாளருக்காக சென்ற தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www,paranjothipanidian.com #Vellore #District #Collectorate #districtcollectorate #UDR #appeal #casehearing #வேலூர் #மாவட்டஆட்சியர்

கண்ணுக்கு விருந்து அளித்த பொம்மைகள்!!

Image
  மயிலாடுதுறையில் வாடிக்கையாளருக்காக களப்பணி செய்த பொழுது அவர்கள் வீட்டில் திருமண அலங்காரம் வண்ண தட்டுகள் போன்றவைகளை கண்காட்சி செய்யும் தொழில் முனைவு செய்துகொண்டு இருந்தார்கள் நிறைய பொம்மைகள் கண்ணுக்கு விருந்து அளித்தன.                                     இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www,paranjothipanidian.com #Mayiladuthurai #fieldwork #exhibited #weddingdecoration #colourpalettes #dolls #feastofeyes #மயிலாடுதுறை