Posts
Showing posts from January 11, 2021
தரங்கம் பாடியில் இருக்கும் நண்பர்கள் அறிவது!!!
- Get link
- X
- Other Apps

தரங்கம் பாடியில் இருக்கும் நண்பர்கள் அறிவது!!! நான் ஆய்வு செய்து எழுதிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற புத்தகத்திற்கு இந்த டேனிஷ் கலாச்சார மையத்தில் சில தரவுகள் தேவை ! இருமுறை சென்று பார்த்தேன் கொரானா புண்ணியத்தால் மூடியே இருக்கிறது. அருகில் இருக்கின்ற நண்பர்கள் இந்த காலாச்சார மையம் திறந்து இருந்தால் தகவல் கொடுக்கும்படி வேண்டுகிறேன். அங்கு இருக்கிற தமிழ் பேசும் பொறுப்பாளர் தொடர்பு எண் இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #tharangam_padi #friends #danish #cultural #tamil #paranjothi_pandian #realestate #agent #trainer #author #consulting