வாழ்க்கை எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது!
.jpeg)
நில சிக்கல் சம்மந்தமாக தமிழகம் முழுவதும் சாமானியர்களை நோக்கி பயண பட பயண பட வாழ்க்கை எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையை மண்டையில் போட்டு கொண்டு அல்லாடுகிறார்கள். பிரச்சனையை மண்டையில் இருந்து வெளியே எடுத்தால் தான் பிரச்சனை தீரும் என்று நான் சொல்கிறேன். ஆனால் பிரச்னை தீர்ந்தால்தான் மண்டையில் இருந்து வெளியே போகும் என்று அந்த சாமானியன் சொல்கிறார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #landissue #landproblem #struggling