Posts
Showing posts from November 16, 2021
தம்பி வீரப்பூர் முத்து அவர்களுடன் திருச்சியில்!!!
- Get link
- X
- Other Apps
தம்பி வீரப்பூர் முத்து அவர்களுடன் திருச்சியில்!!! தம்பி முத்து மணப்பாறை அருகே வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர், என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் வாசகர்! அனைத்து சமூக ஊடகங்களிலும் என்னை பின் தொடர்பவர் நான் நேரடியாக பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்ற பட்டியலில் இருப்பவர். தேனியில் இருந்து திருச்சி பயணிக்கும் பொழுது திருச்சியில் இரவு தங்க வேண்டியதால் தம்பிக்கு ஒரு வாட்ஸ்அப் தகவலை தட்டிவிட்டேன். ௧ஜபிரயா ஹோட்டல், அறை எண் இது என்று அனுப்பி விட்டு தூங்கிவிட்டேன்.காலை வந்து என்னை தம்பி முத்து எழுப்பிகிறார் மணப்பாறை சுற்றி 12 வது படித்து முடிக்கும் பெண்பிள்ளைகள் 3ஆண்டு கட்டு குத்தகையாக பஞ்சு மில்லலுக்கு போய் வேலைசெய்வது தொடருகிறதா? மணப்பாறை மாட்டுசந்தை நிலவரம்,வீரப்பூர் கோயில் திருவிழா?போன்ற மக்களின் செய்திகளை கேட்டறிந்து கொண்டேன்.அப்படியே திருச்சியில் இருந்து கந்தரவ்கோட்டை தஞ்சை பயணம் என்பதால் இருவரும் அன்பு பரிமாறி கொண்டு பிரிந்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834/9841665836 #paranjothipandian #author...