வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் அவர்களுக்கு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிய தருணம்!!

முரண்பாடு அற்ற வழிகாட்டு மதிப்பு சாமானியனின் லட்சியம் என்ற எனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பத்து ரூபாய் இயக்கம் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் அவர்களிடம் கொடுத்த மகிழ்வான தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #invitation #presented #10rs #iyakkam #advocate #launch #book #tamilbook #nilamungalethirgalam