Posts
Showing posts from September 13, 2021
பிராப்தம் ரியல்டர்ஸ் தவணைதிட்ட மனை விற்பனை அலுவலகம் கோவையில் திறக்கபட்டது!
- Get link
- X
- Other Apps
பிராப்தம் ரியல்டர்ஸ் தவணைதிட்ட மனை விற்பனை அலுவலகம் கோவையில் திறக்கபட்டது! 12.09.2021 அன்று கோயம்புத்தூர் மாநகரில் கணபதி 3 நம்பர் பஷ் ஸடாப் எதிரில் இருக்கும் சின்னு காம்பளக்ஸ் இரண்டாவது மாடியில் மாத தவணை முறையில் மனைகள் உருவாக்கி கொடுக்கும் என்னுடைய பிராப்தம் ரியல்டர்ஸ் நிறுவனம் திறக்கபட்டுள்ளது 2012 இல் இருந்து 2019 வரை ஏற்கனவே அலுவலகம் கோவையில் இதே கணபதியில் வேறொரு காம்ளக்ஸில் இயங்கி வந்தது. நீதிமன்றத்தின் பத்திர பதிவு தடையும் மந்தமான பொருளாதார நிலையும் கொரானா நெருக்கடியும் சேர்ந்து கோவை அலுவலகத்தை தற்காலிகமாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இப்படியே போனால் தொழில் இயல்பு நிலைக்கு வராது என்பதால் இப்போழுது இந்த புதிய அலுவலகம் திறக்கபட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தவணைதிட்ட வாடிக்கையாளருக்கும் கோவையில் நில சிக்கல் சம்மந்தமாக வருகின்ற வாடிக்கையாளருக்கும் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வேண்டி வருவோருக்கும் கோவையில் பயிற்சி நடந்தால் அதனை ஒருங்கிணைக்கவும் தொடர்புக்கான ஒரு அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர...