Posts
Showing posts from September 1, 2021
சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன்
- Get link
- X
- Other Apps

சேலம் ஓமலூரில் ஒரு தம்பி தொழில்முனைவர் ஆக்கிவிட்டேன் தமிழசெல்வன் -பொறியியல் பட்டதாரி படித்து முடித்துவிட்டு சென்னையில் ஐடி உத்தியோகம் பார்த்துவிட்டு சென்னை வாழ்க்கை ஒத்துவராமல் மீண்டும் ஓமலூருக்கு வந்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தபொழுது அவரின் மாமா.R.மணி,செல்லப்பன் போன்றவர்கள் ரியல் எஸ்டேட்டில் ஓமலூரில் சிறந்து விளங்குவதால் ரியல்எஸ்டேட் செய்யலாம் என்று முடிவு எடுத்து கற்று கொள்ள முடிவு செய்து யூடியூப் பார்க்கும் பொழுது நமது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து கற்றுக் கொண்டு சேலம் ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தையும் வாங்கி படித்துவிட்டு முழு நேர ரியல்எஸ்டேட் மற்றும் ஆவண எழுத்தராக மாறிவிட்டார். நாம் தயாரிக்கும் பத்திரங்கள் செல்லுமோ செல்லாதோ என்ற குழப்பங்கள் அனுபவம் இல்லாதவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.அந்த தடையுடன் தான் தமிழ் தொழில் செய்து கொண்டு இருந்தார்அந்த மன தடைகளை எல்லாம் நான் என்னுடைய பேச்சின் கலந்துரையாடல் மூலம் உடைத்துவிட்டேன் வேண்டுமென்றால் என் பெயரை பயன்படுத்திகொண்டு முன்னேற பாருங்கள் என்று அங்கீகரித்தேன்.இப்பொழுது ஓமலூர் ச...