விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர்
.jpg)
விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர். அதன்பிறகு இரண்டு மணிநேரம் பித்தளை பாத்திரத்தில் படியும் அழுக்கை புளி போட்டு விளக்குவது போல் அவர்கள் மூளையை சட்டத்தைபோட்டு விளக்கி கழுவி இருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836