Posts

Showing posts from May 21, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசி இல்லாத நிலங்கள் டிசி என்று அதிக சர்ச்சை

Image
பெரும்பாலும் டிசி நிலங்களை பொது நிலமாக வருவாய் கணக்கில் மாற்றுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. அதனை கண்டுபிடித்து மீண்டும் டிசி குறிப்பை சேர்க்கும்படி மேல்முறையீடு செய்து கொடுத்து கொண்டு இருப்பேன். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது நிலத்தில் டிசி குறிப்பு எழுதப்பட்டு பத்திற்கு மேற்பட்ட நேர்வுகளை சந்தித்து கொண்டு இருக்கின்றேன். 1927 ஆவணத்தில் 2013 ஆம் ஆண்டு டிசி குறிப்பை வருவாய் அதிகாரிகள் எழுதி வைத்து இருக்கிறார்கள். புது வகையான நிலசிக்கலாக இருக்கிறது. களஆய்வும், ஆராய்ச்சியும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். இது சம்மந்தமாக நீண்ட கட்டுரையும் எழுதவிருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #dc #land #dcland #publicland #revenue_accounts #appeal #revenue #authorities #DC_note #DC #field_work #research #long_article #article

கிருஷ்ணகிரி தாலுக்கா அலுவலகத்தில் 2J ஆவண ஆய்வு

Image
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2J யின் கீழ் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்கு பூராவும் ஆய்வு செய்து குறிப்பெடுத்து கொண்டேன். நமது கட்சிக்காரருக்கு எங்கு சிக்கல் ஆரம்பித்தது என்ற மூலத்தை 3 மணி நேரத்தில் கண்டறிந்தேன். சிக்கலின் மூலம் தெரியாமல் கட்சிகாரரும் அவர் வழக்கறிஞரும் ஐந்து ஆண்டுகள் அங்கிங்கெனாதபடி சுற்றி வந்துள்ளனர். ஆர்டிஐ நிலசிக்கலுக்கு தகவல்களை சேகரிப்பதில் பெரும் கருவி!என்பதை மீண்டும் நிரூபணம் செய்து இருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளார், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Krishnagiri #district #2J #Right_to_Information_Act #problem #lawyer #great_tool #righttoinformation #rti #law #humanrights #legalnews #lawyer #rights #justice #court #india #fundamentalrights #indianlaw #legaladvice #rtiact #legal #attorney #lawyerlife #righttofreedom #news #righttoknow #contractlaw #legalsystem #legislation #information #legalissues #legaldocumentation #legaltips #justiceforall #intellectualproperty #cyberlaw