Posts

Showing posts from March 25, 2025

சேர்ந்தமரம் பகுதியில் உள்ள ஒரு நில சிக்கலுக்கு திருநெல்வேலி ஜங்ஷனில் நீண்ட ஆலோசனை!!

Image
   காலையில் திருநெல்வேலி ராமையன்பட்டி கிராமத்தில் களப்பணி, மதியம் சேர்ந்தமரம் பகுதியில் உள்ள ஒரு நில சிக்கலுக்கு திருநெல்வேலி ஜங்ஷனில் நீண்ட ஆலோசனை. பிறகு ராமா லேண்ட் புரமோட்டர் ராமகிருஷ்ணன் அண்ணனுடன் விருந்து என்று  களப்பணி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #tirunelvelijunction #Ramayanpatti #village #fieldwork #consultation #ramalandpromoters