Posts
Showing posts from May, 2021
கனியிடை ஏறிய சுளையும் மனங்களில் ஏறிய களையும்!
- Get link
- X
- Other Apps

கனியிடை ஏறிய சுளையும் மனங்களில் ஏறிய களையும்! நாகர்கோவில் அகத்தீசுவரம் அருகில் இயற்கை வளங்கள் நிறைந்த கனிவிருட்சங்கள் பொலிந்த கிராமத்தில் வழி தகராறு சிக்கல்! கள ஆயவுக்கு சென்றேன். ஒருவர் பதினைந்து ஆண்டுகளாக பாடுபட்டு அனைத்து மரங்களும் வளர்த்து தொடர் பலன் கொடுக்க ஆரம்பிக்கிறது. அட அடா இந்த விவசாயி எவ்ளோ உழைத்தான் அதனால் மரங்கள் பல கொடுக்கிறது என்று பாராட்டாமல் அடுத்து அந்த விவசாயியை எப்படி கீழே இழுப்பது என்று யோசித்து நில சிக்கலை உருவாக்குகிறார்கள் பக்கத்து நிலத்துகாரர்கள் ! காடி கஞ்சினாலும் மூடி குடிங்கப்பா! நிலம் பலன் தந்து மரமாகி மரம் கனி தந்து சுளையாகி அதனால் பக்கத்து மனிதர்களின் மனங்கள் களையாகி ஒரே இம்சையை அனுபவிக்கிறார்கள்! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #fruit_climbing #Nagercoil #Agathisuvaram #village #natural #resources #field #survey #Landlords #paranjothipandian #land #problem #issue #author #trainer #writer #consulting
ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!!
- Get link
- X
- Other Apps

ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!! தமிழகம் முழுதும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கபட்டு இருக்கிறது பாண்டிசேரி -அரியாங்குப்பம் அரிக்கமேடு -நாமக்கல் மோகனூர்-போன்ற பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இருப்பதலேயே மிகவும் பழமையானதாக இருப்பது ஆதிச்சநல்லூர்தான்! நல்ல வேளை இதையெல்லாம் வெள்ளையர் காலத்திலேயே வெளி கொண்டு வந்து விட்டார்கள். இல்லையென்றால் கீழடி போல் உள்ளடி வேலை பார்த்துவிடுவார்கள் வேத கால அறிவுஹீவிகள். சமீபமாக ஆதிச்சநல்லூர் மேட்டில் பெயர் பலகைகள் விரிவான விளக்கங்களுடன் வைக்கபட்டு மேட்டை சுற்றி கம்பிகளால் காம்பவுண்ட் சுவர் போடபட்டு பாதுகாக்கபட்டு் இருப்பது பாரட்ட படவேண்டியது இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #tamilnadu #paranjothipandian #land #problem #asset #issue #old #realestate #service #properties #author #trainer #writer #consulting #aathichchanallur #compunt #banner #board #explain #Name_board #Praptham
சார்பதிவக அலுவலக மாற்றமும் இசியில் பிழை வரும் கவனம்!-சா.மு.பரஞ்சோதி பாண்...
- Get link
- X
- Other Apps
ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம்
- Get link
- X
- Other Apps

யூடியுப் மூலமாக தமிழக எல்லா மாவட்டங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. எல்லா இடங்களையும் பார்த்து விட்டு உடல் அசதியாக இருக்கும் பொழுது பைக்கை ஓரம் கட்டி விட்டு பைபாஸில் ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம் போட்டாலும் அவ்வளவு சுகம்பா! இந்த பயணத்தில் என் மகனையும் கூட்டி சென்றேன் அவன் எனக்கு தெரியாமல் எடுத்த படம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #agent #realestate #rest #bypass #bust_stop #consulting #training #writer #author #fieldஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம்
கூம்பு போல இருந்தா என்ன மலை!
- Get link
- X
- Other Apps

கூம்பு போல இருந்தா என்ன மலை! பசுபோல இருந்தா பசுமலை,பாம்புபோல இருந்தா நாகமலை, பன்றி போல இருந்தா பன்றிமலை யானை போல இருந்தா யானை மலை இப்படி பல மலைகள் இருக்கிறது. ஆனால் இந்த மலை கள்ளிமந்தையம் டூ மூலனூர் போகும் வழியில் கீரனூர் கிராமத்தில் இருக்கிறது மலையை பார்த்தவுடன் ஐந்து நிமிடம் பைக்கை நிறுத்தி விட்டு வெறிக்க பார்த்தேன். பக்கத்தில் இருப்பவர்களிடம் இது என்ன மலை என்று யாருக்கும் தெரியவில்லை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834 #mountain #Cow_Mountain #Naga_Hill #Pig_Mountain #elephant_mountain #keeranoor #village #town #field #paranjothipandian #author #trainer #writer #consulting #realestate #service
இசியில் பிழைகள் வரலாம்!சா.மு.பரஞ்சோதி பாண்டியன்-வாட்ஸ்அப்:9962265834
- Get link
- X
- Other Apps
நத்தமும் மக்களின் சித்தமும்
- Get link
- X
- Other Apps

உங்களுக்காக சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் நத்தமும் மக்களின் சித்தமும் என்ற தலைப்பில் இன்று இரவு 7 மணிக்கு ParanjothiPandian என்ற youtube channel இல் live வர இருக்கிறார் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #live #youtube #naththam #patta #land #realestate #service #filed #writer #author #trainer #consulting
ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!!
- Get link
- X
- Other Apps

ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!! போன வருடம் ஸ்பென்சர் பிளாசாவில் அலுவலகம் எடுத்து ஒரு வாரம் தொடர்ந்து அலுவலகம் சென்று இருப்பேன். கொரானா அலை 1 வந்து விட்டது. முதன் முதலில் mall கள் தான் மூடபட்டது. அப்படியே தள்ளாடி தாள்ளாடி அலுவலகம் நடத்தி வந்த வேளையில் மீண்டும் கொரானா அலை 2வந்து mall கள் மூடபட்டு விட்டது. இப்படியே போன என்னுடைய தொழில் வீணாகி விடும் என்று கருதி வேளச்சேரி ஹவுசிங் போர்டில் ஒரு அலுவலகம் போட்டு இருக்கிறேன். ஸ்பென்சர் பிளாசாவால் சில இலட்சம் நஷ்டம்! தடைகள் பல தொழில் முனைவர் பயணத்தில் ஸ்பென்சர் பிளாசா அலுவலகம் எனக்கு ஒரு favorite failure ,விரைவில் மதுராந்தகம் அலுவலகத்தையும் பாண்டிசேரி கொண்டு செல்ல விருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834 #soencer #office #shift #paranjothipandian #RealEstateServices #agent #author #writer #trainer #consulting #maduranthakam #pondichery #housing_board