பிப்ரவரி 21, 22, 23 - 2025 ஆகிய மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் பிராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய ஆவண எழுத்தர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சியில் வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்கள் என்று 70 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் திரு.மோகன் அவர்கள் பயற்சியளித்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #madurai #CESI #cesi #training #realestateacademy #documentwriter #documentwriter #Registration #Registry #History #movableproperty #immovableproperty #Guiding #values #ec #copyofdocument #Obsolete #copywriters #Lawyers #advocate #purchasedeed #agreement #Partition #donation #bond #Emancipationdeed #Consentdeed #DeedofExchange #Powerbond #Will #Deedofcancellation #Mortgagesecurities #RightofConvenience