தகவல் பெறும் உரிமை சட்டமும் நிலம் உங்கள் எதிர்காலமும்

தகவல் பெறும் உரிமை சட்டமும் நிலம் உங்கள் எதிர்காலமும்!!! தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி நான் பல்வேறு நில சச்சரவுகளை நில சிக்கல்களுக்கு நான் தீர்வு காண்பேன். இதனால் எனது வாடிக்கையாளரிடம் பெறும் நற்பெயரை பெற்று இருக்கிறேன். மதுரை ஹக்கீம் அண்ணன் ஆர்டிஐ விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் தமிழகம் முழுதும் பல பயிற்சிகளை நடத்தி வருகிறார். கடந்த மாதத்தில் சேலத்தில் இருவரும் மேடையை பகிர்ந்து கொண்டோம் இந்த சமூகம் பயன்படுத்தி கொள்ள வேண்டிய மனிதர் ஹக்கீம் அண்ணன். அண்ணன் social services என்ற நிலையில் இருந்து social entrepreneur என்ற நிலைக்கு வர வேண்டும். அதற்கான மனதடைகள் இருந்தார் அதிலிருந்து வெளி வர வேண்டும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #field #issue #consulting #author #writer #social_services #social_entrepreneur #right_information_act #RTI