நிலம் உங்கள் எதிர்காலம் இனி விஜயா பதிப்பகத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்!

  நிலம் உங்கள் எதிர்காலம் இனி விஜயா பதிப்பகத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்!

 

கொங்கு பகுதியில் அறிவுலகின் அட்சய பாத்திரம் விஜயா பதிப்பகம்! கடந்த ஒரு மாதத்தில் பேர் சொல்லும்படி நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் விற்பனை ஆகிகொண்டு இருப்பது மகிழச்சியான ஒன்று.
எனக்கு கொங்கு பகுதி சமூக ஊடக நண்பர்களின் ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து கிடைப்பதை வரமாகவே கருதுகிறேன்.
 
கோவையில் களபணிக்காக சென்ற பொழுது கோவை டவுன் ஹால் இராஜ வீதியில் உள்ள
விஜயா பதிப்பகமும் சென்று ஒரு பார்வை பார்த்தேன்.மகிழ்ச்சியான தருணங்கள்!
புத்தக விற்பனையை பார்ப்பது.
 
இனி விஜயா பதிப்பகம் இராஜ வீதி -கோவை மட்டும் இல்லாமல்
 
மத்திய பேருந்து நிலையம்-காந்திபுரம்-கோவை
சிங்காநல்லூர் பேருந்து நிலையம்-கோவை
பழைய பேருந்து நிலையம்-பொள்ளாச்சி
பழைய பேருந்து நிலையம்-திருப்பூர்
மத்திய பேருந்து நிலையம் -ஈரோடு
புதிய பேருந்து நிலையம்-கரூர்
 
ஆகிய விஜயா பதிப்பக கிளைகளலும் கிடைக்கும்! வாசித்தவர்கள் பரிந்துரை செய்யவும்!
நேசிப்பவர்கள் ஆதரவு தரும்படி வேண்டுகிறேன்
 
இப்படிக்கு
 
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9962265834-9841665836
#nilam_ungal_ethirkalam #vijayapathippakam #land #realestae #agent #writer #consulting #trainer #author #kovai #pollachchi
#erode #Karur #book #problem #purchse

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

பதிவு – 8(1) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!