பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை!

பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை! சீர்காழி அருகே குடும்பத்திற்குள் பாகபிரிவினை செய்வதற்கு நிலம் அளந்து பங்கு பிரித்து சர்வே செய்ய வேண்டும். பேச்சு வார்த்தை முடித்து புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் விருந்து சாப்பிட்டு சர்வே ஆரம்பித்து விட்டோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Sirkazhi #Land #subdivision #measured #divided #survey #surveyed #surveyland #surveying #surveys #partition #Puthur #Puthurjayaramanhotel