உங்களின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் - திருவண்ணாமலை

திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் அருகில் ரவுண்டானா அருகில் எனது பின்னால் நிற்கும் தம்பி பைக்கில் எங்கோ சென்றிருந்தவர்.  நான் நடந்து போவதை பார்த்து திரும்பி வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிசெய்துகொண்டு இருக்கிறேன். உங்ளின் வீடியோக்கள் மூலம் நிலம் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். குறிப்பாக இனாம் நிலங்கள் பற்றிய தெளிவே உங்களிடம் இருந்து கிடைத்தது. என்று நன்றி சொன்னார். நானும் மகிழ்ச்சி பாராட்டி போன் நம்பர் வாங்கிகொண்டேன். நிறைய சாமனியர்கள் ஆவணங்களை தேடி வருவார்கள் அவர்ளுக்கு உதவி செய்ய வேண்டிகொண்டேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Tiruvannamalai

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!

பதிவு – 7 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR ) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!