அரசிடம் இருந்து நிலங்களை எப்படி பெறுவது? - ஆழமான பயிற்சி
அரசிடம் இருந்து நிலங்களை எப்படி பெறுவது? என்ற தலைப்பில் RSO15,RSO 21, 37A, 37B மூலமாக எப்படி நிலத்தை அரசிடம் இருந்து பெற வேண்டும், நிலகுத்தகை RSO 24A இன் கீழ் எப்படி பெற வேண்டும் பூமிதான நிலம் பஞ்சம நிலம் போன்றவற்றை எப்படி அணுகுவது என்று இன்று (20.12.2024) ACTIV என்ற SC/ST தொழில் முனைவோர் அமைப்பில் ஆழமான பயிற்சி கொடுத்தேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#training #sc #st #Entrepreneurship #Organization #ACTIV #topic #RSO15 #RSO21 #37A #37B #RSO24A #land #grants #Panchamaland #paranjothipanidan #trainer
Comments
Post a Comment