Posts

தகவல் பெறும் உரிமை சட்டமும் நிலம் உங்கள் எதிர்காலமும்

Image
  தகவல் பெறும் உரிமை சட்டமும் நிலம் உங்கள் எதிர்காலமும்!!! தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி நான் பல்வேறு நில சச்சரவுகளை நில சிக்கல்களுக்கு நான் தீர்வு காண்பேன். இதனால் எனது வாடிக்கையாளரிடம் பெறும் நற்பெயரை பெற்று இருக்கிறேன். மதுரை ஹக்கீம் அண்ணன் ஆர்டிஐ விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் தமிழகம் முழுதும் பல பயிற்சிகளை நடத்தி வருகிறார். கடந்த மாதத்தில் சேலத்தில் இருவரும் மேடையை பகிர்ந்து கொண்டோம் இந்த சமூகம் பயன்படுத்தி கொள்ள வேண்டிய மனிதர் ஹக்கீம் அண்ணன். அண்ணன் social services என்ற நிலையில் இருந்து social entrepreneur என்ற நிலைக்கு வர வேண்டும். அதற்கான மனதடைகள் இருந்தார் அதிலிருந்து வெளி வர வேண்டும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #field #issue #consulting #author #writer #social_services #social_entrepreneur #right_information_act #RTI

சேலத்தில் நமக்கு ஒரு புது தம்பி!

Image
   சேலத்தில் நமக்கு ஒரு புது தம்பி! அன்பும் வாழ்த்துக்களும்!! #paranjothipandian #land #problem #issue #nilam_ungal_ethirkalam #author #writer #trainer #consutling #client

விஜயா பதிப்பக கிளைகளில் நமது நிலம் உங்கள் எதிர்காலம்

Image
அன்பான வாடிக்கையாளர்களே இனி விஜயா பதிப்பகம் ராஜ வீதி கோவை மட்டும் இல்லாமல் இனி அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #book   #nilam_ungal_ethirkalam   #vijayapathippakam   #paranjothipandian   #author   #writer

கோவையில் ஒரு சின்ன சத்யராஜ்!!!

Image
  கோவையில் ஒரு சின்ன சத்யராஜ்   கோவை களப்பணியின் பொழுது தொண்டாமுத்தூரல் இருந்து நண்பர் சந்திக்க வந்தார்.சத்தி ரோடு புரோஜோன் மாலில் சந்தித்தோம். பேச்சு தோரணை சிரிப்பு எல்லாம் அமைதிபடை சத்யராஜ் அவர்களை நினைவுபடுத்தியது உண்மையில் சத்யராஜ் அவர்கள் சொத்துக்கு ஏதாவது ஒரு வேலை செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் சத்யராஜ் மாதிரி நண்பர்கள் வருகிறார்கள்   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #nilam_ungal_ethirkalam   #land   #issue   #problem   #sathyaraj   #actor   #projanmahal   #sathyroad   #kovai  

வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

Image
   வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!! நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாசித்து விட்டு ஒரு பெரிய பாரட்டை அனுப்பி இருந்தார் வழக்கறிஞர் முருகேசன் அவர்கள் அவரை அன்பு நிமித்தமாகவும் வடவள்ளியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன் சில மணி நேரம் நிலங்கள் சட்டங்கள் அரசியல் சமூகம் என்று உரையாடல் போயிற்று! இணைந்து செயல்பட முடிவெடுத்து இருக்கறோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #author #trainer #writer #consulting #field #advocate #nilam_ungal_ethirkalam #land_problem #issue

பெருஞ்சிறப்பான திண்டுகல் நகரும்! வைரகல் மனிதன் ஹைதர் அலியும்

Image
  பெருஞ்சிறப்பான திண்டுகல் நகரும்! வைரகல் மனதான் ஹைதர் அலியும்!! அவுரங்க சீப் காலத்தில் அவரின் ஆட்சியின் கீழ் ஒரு மாகண தலைவர்களாக இருந்த ஆற்காடு நவாபு, ஹைதராபாத் நிஜாம் எல்லாம் 1707 களில் அவுரங்க சீப் மறைவிற்கு பிறகு தனி அரசுகளாக அறிவித்து கொண்டன. பெரிய கட்டமைப்போடு ஆட்சி கட்டிலில் இருந்த நவாபு நிஜாம் எல்லாம் வெள்ளையர்களோடு இணக்கமாகவே இருந்தனர். அதனால் இன்று வரை இளவரசர் பட்டத்தோடு அவர்களின் வாரிசுகள் போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் ஹைதர் அலி அவர்கள் நவாபு நிஜாம் போல மன்னர்குடி அல்ல! அவர் மக்களில் இருந்து வந்தவர். அவர்கள் தந்தையார் பாமினி சுல்தான்கள் படையில் போர் வீரர். இவர் மைசூர் கன்னட உடையார் அரசில் ஒரு காலாட் படை வீரா் அப்படியே பல போர்களில் பங்கெடுத்து படி படியாய் பெரிய தளபதியாகி பிறகு மைசூர் இராஜ்ஜியத்தையே தன் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டார். 1750 இல் இருந்து 1800 வரை இந்தியா முழுதும் போர் போர் போர் என்று ஆளுவதற்காக அடித்து மாண்டு கொண்டார்கள். சினிமாவில் எப்படி கடைசி சண்டை காட்சி பிறகு சுபம் போடுவார்களோ. அதே போல இந்த கால கட்டங்களில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், மராத்தி...

தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்சல் அனுப்பப்படுகிறது.

Image
 தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்சல் அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டு நூலக துறை நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழகத்தின் நூலகத்திற்கு தேர்வு செய்து இருந்தது.அதனை மாவட்டம் தோறும் தபாலில் அனுப்ப வேண்டியது நம் பொறுப்பு! எனது குழுவினர் பார்சல் தயார் செய்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூரியர் போட்டு விட்டனர் அடுத்த வாரம் முதல் மாவட்ட நூலகங்களிலும் அதற்கடுத்த மாதங்களில் சிறு நூலகங்களில் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாசிக்க கிடைக்கும். நூலகத்தில் தேடி தேடி புத்தகம் வாசித்த நான் நம் புத்தகமும் இப்பொழுது நூலகத்தில் இருக்க போகிறது. நினைத்தால் கி்க்காகதான் இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834  #nilam_ungal_ethirkalam   #district   #library   #book   #reading   #realestate   #land   #problem   #issue   #author   #writer   #consulting