Posts

மேலப்பளையத்தில் களபணி!!!

Image
   மேலப்பளையத்தில் களபணி!!! உச்சவரம்பு சம்மந்தாமான நில சிக்கல் திருநெல்வேலி மேலபாளையம் பகுதியில் 7ஏக்கர் நிலங்களை உச்சிவெயிலில் அதன் புவுண்டரி முழுவதும் சுற்றி வந்தேன். ஆர்டிஜ மூலம் தகவல்கள் எடுத்துளேன் இதன் கோப்புகள் மதுரை நகர்புற உச்சவரம்பு அலுவலகத்தில் இருக்கிறது. அதனையும் சென்று ஆய்வு செய்தல் வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #tirunelveli #field #melapalayam #survey #sitevitsit #bountry #melapalayam #RTI #ceiling #madura #district #land #realestate #agent #author #writer #consulting #trainer #issue

வனத்துறையிடம் உள்ள 1800 ஏக்கர் நிலத்தை மீட்க போராடும் அருந்ததியர் அமைப்பு!

Image
 வனத்துறையிடம் உள்ள 1800 ஏக்கர் நிலத்தை மீட்க போராடும் அருந்ததியர் அமைப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள மாத்தூர், சென்றாயனூர், எண்ணமங்கலம், பர்கூர் கிராமங்களில் மக்கள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஒடுக்கபட்ட மக்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அவை வனத்துறை என்று செட்டில்மெண்டு சர்வே காலத்தில் வகைபடுத்தபட்டு இருப்பதால் தூய பட்டா இல்லாமல் அறுநூறு அருந்ததிய குடும்பங்கள் அல்லல் படுவதாகவும் அதற்காக பல்வேறு மனபோராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி கொண்டு இருக்கும் அய்யா. வீர சிதம்பரம் அவர்களை அவரின் அழைப்பின பேரில் ஈரோட்டில் அவரின் அலுவலகத்தின் சந்தித்து நில ஆவணங்கள் சிக்கல்கள் சம்மந்தமாக பலவேறு ஆலோசனைகளை பகிரந்து கொண்டேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian   #land   #field   #problem   #issue   #forest_department   #erode   #office   #land_document   #consulting   #writer   #trainer   #author

சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைமையின் பாராட்டுகள்!!!

Image
  சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைமையின் பாராட்டுகள்!!! சேலம் மாவட்டத்தில் நிலத்தை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்திய பிறகு நிறைய நபர்களிடம் இருந்து பாராட்டுகள் வந்து இருந்தது.அப்படி சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினரிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்து இருந்தன. நானும் நேரடியாக சென்று மாவட்ட தலைமையின் தமிழன் மொபைல்ஸ் கடையில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வழங்கினோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #field #vijay #fans #author #trainer #writer #consulting #realestate #problem #issue #solve
Image
  விருந்துபசரிப்பு சேலம் -கோட்டை பகுதியில் பிரியாணி கடை வைத்து இருக்கும் தோழர் சேவகன் இப்ராஹிம் அவர்கள் அன்பு அழைப்பின் பேரில் விருந்து கொடுத்தார்! அன்னாருக்கு அன்பும் நன்றியும் #paranjothipandian #field #writer #author #consulting #trainer #briyani #shop #ibrahim #selam #kottai #friends

 சேலம் வழக்கறிஞர் கந்தசாமி அவர்களுடன் சந்திப்பு

Image
   சேலம் வழக்கறிஞர் கந்தசாமி அவர்களுடன் சந்திப்பு உடன் சமூக செயற்பாட்டாளர் காமராஜ் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #solve #realesate #nilam_ungal_ethirkalam #trainer #writer #consulting #book #offer

சேலம் வழக்கறிஞர் இம்தியாஸ்கான் அவர்களுடன் மகிழ்ச்சி சந்திப்பு

Image
   சேலம் வழக்கறிஞர் இம்தியாஸ்கான் அவர்களுடன் மகிழ்ச்சி சந்திப்பு #selam #paranjothipandian #land #problem #issue #nilam_ungal_ethirkalam #advocate

சேலம் -கோட்டை பகுதி முன்னாள் கவுன்சிலர் சையது இஸ்மாயில் அவர்களுடன் சந்திப்பு

Image
    சேலம் -கோட்டை பகுதி முன்னாள் கவுன்சிலர் சையது இஸ்மாயில் அவர்களுடன் சந்திப்பும் நிலம் உங்கள் எதிர்காலம் இரண்டு பாகங்களையும் பெற்று கொள்ளுதலும் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #solve #realesate #nilam_ungal_ethirkalam #trainer #writer #consulting #book #offer