Posts

 ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!!

Image
   ஆதிச்சநல்லூர் பராமரிக்கபடுகிறது!! தமிழகம் முழுதும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கபட்டு இருக்கிறது பாண்டிசேரி -அரியாங்குப்பம் அரிக்கமேடு -நாமக்கல் மோகனூர்-போன்ற பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இருப்பதலேயே மிகவும் பழமையானதாக இருப்பது ஆதிச்சநல்லூர்தான்! நல்ல வேளை இதையெல்லாம் வெள்ளையர் காலத்திலேயே வெளி கொண்டு வந்து விட்டார்கள். இல்லையென்றால் கீழடி போல் உள்ளடி வேலை பார்த்துவிடுவார்கள் வேத கால அறிவுஹீவிகள். சமீபமாக ஆதிச்சநல்லூர் மேட்டில் பெயர் பலகைகள் விரிவான விளக்கங்களுடன் வைக்கபட்டு மேட்டை சுற்றி கம்பிகளால் காம்பவுண்ட் சுவர் போடபட்டு பாதுகாக்கபட்டு் இருப்பது பாரட்ட படவேண்டியது இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834 #tamilnadu #paranjothipandian #land #problem #asset #issue #old #realestate #service #properties #author #trainer #writer #consulting #aathichchanallur #compunt #banner #board #explain #Name_board #Praptham

ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம்

Image
    யூடியுப் மூலமாக தமிழக எல்லா மாவட்டங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. எல்லா இடங்களையும் பார்த்து விட்டு உடல் அசதியாக இருக்கும் பொழுது பைக்கை ஓரம் கட்டி விட்டு பைபாஸில் ஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம் போட்டாலும் அவ்வளவு சுகம்பா! இந்த பயணத்தில் என் மகனையும் கூட்டி சென்றேன் அவன் எனக்கு தெரியாமல் எடுத்த படம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834  #paranjothipandian   #agent   #realestate   #rest   #bypass   #bust_stop   #consulting   #training   #writer   #author   #fieldஒரு நிழற் குடையில் ஒரு மணி நேரம் தூக்கம் 

 ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!!

Image
   ஸ்பென்சர் பிளாசாவில் இருந்து வேளச்சேரிக்கு சென்னை அலுவலகம் மாற்றம்!!! போன வருடம் ஸ்பென்சர் பிளாசாவில் அலுவலகம் எடுத்து ஒரு வாரம் தொடர்ந்து அலுவலகம் சென்று இருப்பேன். கொரானா அலை 1 வந்து விட்டது. முதன் முதலில் mall கள் தான் மூடபட்டது. அப்படியே தள்ளாடி தாள்ளாடி அலுவலகம் நடத்தி வந்த வேளையில் மீண்டும் கொரானா அலை 2வந்து mall கள் மூடபட்டு விட்டது. இப்படியே போன என்னுடைய தொழில் வீணாகி விடும் என்று கருதி வேளச்சேரி ஹவுசிங் போர்டில் ஒரு அலுவலகம் போட்டு இருக்கிறேன். ஸ்பென்சர் பிளாசாவால் சில இலட்சம் நஷ்டம்! தடைகள் பல தொழில் முனைவர் பயணத்தில் ஸ்பென்சர் பிளாசா அலுவலகம் எனக்கு ஒரு favorite failure ,விரைவில் மதுராந்தகம் அலுவலகத்தையும் பாண்டிசேரி கொண்டு செல்ல விருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்மோனைவர் 9841665836/9962265834 #soencer #office #shift #paranjothipandian #RealEstateServices #agent #author #writer #trainer #consulting #maduranthakam #pondichery #housing_board

அண்ணன் சார்பதிவாளர் சரவண மாரியப்பன் அவர்களுடன் சந்திப்பு!!!

Image
  அண்ணன் சார்பதிவாளர் சரவண மாரியப்பன் அவர்களுடன் சந்திப்பு!!! அண்ணன் சரவண மாரியப்பன் பலநேரங்களில் பதிவு துறையில் உள்ள சிக்கல்களை அவிழ்க்க தகவல் களஞ்சியமாகிருப்பார். அண்ணன் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 புத்தகங்களை பெற்றுகொண்ட பொழுது இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836/9962265834  #paranjothipandian   #Nilam_ungal_ethirkalam   #writer   #author   #trainer   #consulting   #documentary   #register   #office   #department

RTI ஆர்வலர் ஹக்கீம் அண்ணனுடன் மதுரையில் சந்திப்பு!!!

Image
   RTI ஆர்வலர் ஹக்கீம் அண்ணனுடன் மதுரையில் சந்திப்பு!!! ஆர்டிஐ மூலம் பலருக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு பல பயிற்சி வகுப்புகள் நடத்தி பல ஆர்டிஐ தலைவர்களை உருவாக்கி வரும் மதுரை ஹக்கீம் அவர்களை மதுரையில் சந்தித்து அரை மணிநேரம் உரையாடல் என் மகன் இராபர்ட் பாண்டியனுக்கு இன்றைய சமூகத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கில் களபணிக்கு அழைத்து செல்கிறேன் அவனுக்கு வழிகாட்டுதல் நபர்களை எல்லாம் சந்திக்கவும் அறிமுகமும் படுத்துகிறேன். அப்படி ஹக்கீம் அண்ணன் ஐயும் இருவரும் சந்தித்தோம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் -தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #issue #consulting #writer #autor #trainer #realestate #RTI #madurai

மேலப்பளையத்தில் களபணி!!!

Image
   மேலப்பளையத்தில் களபணி!!! உச்சவரம்பு சம்மந்தாமான நில சிக்கல் திருநெல்வேலி மேலபாளையம் பகுதியில் 7ஏக்கர் நிலங்களை உச்சிவெயிலில் அதன் புவுண்டரி முழுவதும் சுற்றி வந்தேன். ஆர்டிஜ மூலம் தகவல்கள் எடுத்துளேன் இதன் கோப்புகள் மதுரை நகர்புற உச்சவரம்பு அலுவலகத்தில் இருக்கிறது. அதனையும் சென்று ஆய்வு செய்தல் வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #tirunelveli #field #melapalayam #survey #sitevitsit #bountry #melapalayam #RTI #ceiling #madura #district #land #realestate #agent #author #writer #consulting #trainer #issue