Posts

ஓசூரில் நண்பர்கள் புத்தகங்கள் வாங்கி ஊக்குவித்த பொழுது.

Image
ஓசூரில் நண்பர்கள் புத்தகங்கள் வாங்கி ஊக்குவித்த பொழுது. சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் - தொழில்முனைவோர் 9841665836

ஊட்டியில் இருந்து சின்ன சந்தோஷத்தை கொடுத்த சேர்மலிங்கம்!

Image
நீலகிரி மாவட்ட நூலகத்தில்  நிலம் உங்கள் எதிர்கால புத்தகத்தை பார்த்து எனக்கு போட்டோ அனுப்பியிருந்தார். அதனை பார்த்தவுடன் மனம் ஜில்லென்று இருந்தது. எனக்கு பழைய நினைவுகள் ஒடியது. மாணவ பருவத்தில் நான்காண்டுகள் சனி, ஞாயிறு இருநாளும் அந்த மாவட்ட நூலகமே கெதி என்று இருந்தேன். இன்று அதே நூலகத்தில் எனது புத்தகம் இருப்பதை பார்க்கும் பொழுது பெருமிதம் கொள்கிறேன்.                                 சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவோர் 9841665836

ஆவண யாகம்

Image
பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகில் ஒரு கிராமத்தில் பழைய பைமாஷ் அதற்குஅடுத்த ROR ரிக்கார்டு அதற்குபிறகான SLR அதற்கு பிறகானா யுடிஆரை பொறுத்தி பார்க்கும் ஆவண யாகம் நடந்தது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #field #பட்டுக்கோட்டை #மதுக்கூர் #பழையபைமாஷ் #RORrecord #SLR #UDR

வழிபாட்டு தலங்கள், தர்மஸ்தாபனங்கள், மடம் மற்றும் சத்திர நிலங்களின் குத்தகை சாகுபடியாளர்-குடியிருப்போர் நிலஉரிமை பாதுகாப்பு மாநாட்டில்

Image
வழிபாட்டு தலங்கள் , தர்மஸ்தாபனங்கள் , மடம் மற்றும் சத்திர நிலங்களின் குத்தகை சாகுபடியாளர்-குடியிருப்போர் நிலஉரிமை பாதுகாப்பு மாநாட்டில் –மயிலாடுதுறையில்                                                                                          இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836

ஆர்டிஐ முன்னத்தி ஏர் -அய்யா வள்ளிநாராயணன் மற்றும் டெஸ்மா S.வீரபாண்டியன்(10ரூபாய் இயக்கம்)இருவரும் பாண்டிசேரி அலுவலகத்தில் என்னை சந்தித்து நிறைய ஆர்டிஐ சம்மந்தபட்ட தகவல்களை கலந்துரையாடினோம்.

Image
ஆர்டிஐ முன்னத்தி ஏர் -அய்யா வள்ளிநாராயணன் மற்றும் டெஸ்மா S.வீரபாண்டியன்(10ரூபாய் இயக்கம்)இருவரும் பாண்டிசேரி அலுவலகத்தில் என்னை சந்தித்து நிறைய ஆர்டிஐ சம்மந்தபட்ட தகவல்களை கலந்துரையாடினோம்.   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் 9841665836 #paranjothipandian   #realestate   #realestateagent   #training   #consultancy   #consultancyservices   #booksale   #tamilbooks  # டெஸ்மா #10ரூபாய் இயக்கம் #RTI Show less

ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

Image
  ✨✨ஆவண எழுத்தர் ஆவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ✨✨ தமிழக அரசு விரைவில் 20 ஆயிரம் நபர்களை ஆவண எழுத்தராக தேர்வு செய்ய இருக்கிறது அதற்கான ஒரு முன்னோட்டப் பயிற்சியாக ஹோட்டல் அதிதி பாண்டிச்சேரி-யில் 24.12.2022 அன்று காலை 10 முதல் 5 வரை நடைபெற்றது.                                                         இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாள்-தொழில் முனைவர் ☎️9962265834☎️

விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர்

Image
விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தில் நில சிக்கல் அனைவரும் பயமுறுத்தபட்டு மன வலுவிழந்து போய் இருந்தனர். அதன்பிறகு இரண்டு மணிநேரம் பித்தளை பாத்திரத்தில் படியும் அழுக்கை புளி போட்டு விளக்குவது போல் அவர்கள் மூளையை சட்டத்தைபோட்டு விளக்கி கழுவி இருக்கிறேன்.  இப்படிக்கு  சா.மு.பரஞ்சோதி பாண்டியன்  எழுத்தாளர், தொழில்முனைவர்  9841665836