Posts

ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.Y.பிரகாஷ் அவர்களிடம் நிலம் உங்கள் எதில்காலம் புத்தகத்தை பரிசளித்த இனிய தருணம்

Image
ஓசூர் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. Y. பிரகாஷ்  அவர்களிடம் நிலம் உங்கள் எதில்காலம் புத்தகத்தை பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி இயக்குனர் திரு. உத்தம் குமார் அவர்கள் பரிசளித்த இனிய தருணம் . இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 Paranjothipandian.in #hosur # MemberofLegislativeAssembly  #MLA # pragash #nilamungalethirgalam #book #tamilbook #prapthamrealestateacademy #director #gifted #sweetmoment # சட்டமன்றஉறுப்பினர்  # ஓசூர்  # நிலம்உங்கள்எதில்காலம்  # புத்தகம் #தமிழ்புத்தகம்  

திரு.கந்தவேல் அண்ணா GSK developers -ஒசூர் அவர்கள் ஓசூர் அலுவலகத்தில் தேடி வந்து அன்பினை பகிர்ந்து கொண்டார்.

Image
திரு.கந்தவேல் அண்ணா GSK developers -ஒசூர் அவர்கள் ஓசூர் அலுவலகத்தில் தேடி வந்து அன்பினை பகிர்ந்து கொண்டார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #field_work #kanthavel #gskdevelopers #gsk #GSK #hosur #hosuroffice #sharedhislove #love  

சூளகிரி தாலுகாவில் 2J கள ஆய்வு

Image
 சூளகிரி தாலுகாவில் 2J கள ஆய்வு இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #field_service # கள_ஆய்வு #கிரிஷ்ணகிரிமாவட்டம் #சூளகிரி #தாலுகா #சூளகிரிதாலுகா #Shoolagiri #taluk #2j #Shoolagiritaluk #kirishnakiridistrict 

தருமபுரி சட்ட கல்லூரி பின்புறம் மனைபிரிவு தல தணிக்கை

Image
தருமபுரி சட்ட கல்லூரி பின்புறம் மனைபிரிவு தல தணிக்கை இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #plotfordharmapuri #lawcollege #plot #plotforinvestment #investmentplotsale #landforinvestment #lowbudgetplotsale #realestateinvesting #budjetplots #landforsale #monthlyemiplots #dtcpapprovalplots #approvalplots #dtcpplots #goodplotsales #InvestmentOpportunity  

சேலம் மண்டல மாநில பதிவுத்துறை துணைதலைவர் முன்பு மோசடி பத்திர விசாரணை வாடிக்கையாளருக்காக அதற்கு நானே வாதங்களை முன் வைத்தேன்.

Image
சேலம் மண்டல மாநில பதிவுத்துறை துணைதலைவர் முன்பு மோசடி பத்திர விசாரணை வாடிக்கையாளருக்காக அதற்கு நானே வாதங்களை முன் வைத்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #சேலம் #மாநிலபதிவுத்துறை #துணைத்தலைவர் #மோசடிபத்திரம் #விசாரணை #வாடிக்கையாளர்கள் #salem #regionel_state_registrar #fraudulent_deed #arquments #myself #client 

பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம்

Image
பொம்மிடி அருகே கேத்திரெட்டி பட்டியில் விவசாய நிலத்தில் மோசடிபத்திரம். நேரடியாக தலதணிக்கைசெய்து புரிந்து கொண்டேன். இதற்கான எதிர்மனுதாரரும் அங்கு பக்கத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி காரையும் என்னையும் போட்டோ பிடித்து கொண்டு இருந்தார். அண்ணா நல்லா போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என்று போஸ் கொடுத்துவிட்டு வந்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #பொம்மிடி #கேத்திரெட்டிபட்டி #விவசாயநிலம் #மோசடிபத்திரம் #fradulent_deed #agricultural_land #katherepettypatti #pommidi  

முட்டை விலை 1 ரூபாயாம்!

Image
பிரம்மாண்ட சேரன் கோழிபண்ணை- இருட்டில் பகல் போன்ற வெளிச்சத்தை பீய்ச்சி முட்டை கோழிகளை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள். முட்டை விலை 1 ரூபாயாம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #களப்பணி #சேரன்_கோழிபண்ணை # poultry_farm #egg #price #onerupee