Posts

உயில் கோர்வை செய்யபட்ட புத்தகத்தை பார்வையிட மறுத்த பொது தகவல் அலுவலர்

Image
உயில் மோசடியில் பாதிக்கபட்டவருக்காக உயில் கோர்வை செய்யபட்ட புத்தகத்தை நேரடியாக ஆய்வு செய்ய தகவல்பெறும் உரிமைசட்டம் -2005 பிரிவு 2J யின் கீழ் ஆய்வு செய்ய மனுசெய்து இருந்தேன். நேரடியாக வர சொல்லி ஜாயிண்ட் 1 சேலத்தில் வர சொல்லி இருந்தனர். கோப்புகளை எடுத்துகொண்டு என் முன் வைத்தனர். ஆரம்பத்தில் மிடுக்காக இருந்த அரசு பொது ஊழியர்கள். நான் ஒவ்வொரு கோப்பின் கோர்வை செய்த பக்கங்களை எண்ணி பார்த்தவுடன் 120 பக்கம் இருக்க வேண்டிய கோப்பில் பல பக்க எண்களை காணவில்லை. என்னை கவனித்த சார்பதிவாளர் மிடுக்கு குறைந்து கன்னத்தில் கைவைத்து விட்டார். இன்னும் பக்க குறிப்புகளை பார்த்து எழுதியவுடன் கோப்புகளை அவரே திரும்ப பெற்றுக்கொண்டு நான் சரியாக அடுக்கி கொண்டு வருகிறேன் என்று என்னை பார்வைவிட மறுத்து விட்டார். நான் தகவல் எப்படி இருக்கிறதோ அப்படியே காட்டவேண்டும் நீங்கள் புதிய தகவலை உருவாக்கி கொடுக்கிறீர்கள் என்று சொன்னேன் அப்படி இருந்தும் கோப்புகளை உள்ளே எடுத்து சென்றுவிட்டார், அடுக்கிவிட்டு வருகிறேன் என்று எங்களை 4மணி நேரமாக உட்கார வைத்து இருக்காறார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் ...

நாலு பக்கம் தான் பார்த்தேன் திருப்பி கொண்டு போய்விட்டார் பொது தகவல் அலுவலர்- சேலம்

Image
நாலு பக்கம் தான் பார்த்தேன் திருப்பி கொண்டு போய்விட்டார் பொது தகவல் அலுவலர். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #paranjothipandian #writer #author #trainer #consultant #consulting #fieldwork #salem #salemcollectoroffice #சேலம் #publicinformationofficer #பொதுதகவல்அலுவலர்   

சென்னை எழும்பூர் 10 ரூபாய் இயக்க கருத்தரங்கில் RTI நிலசிக்கலை தீர்க்கும் ஆயுதம்! என்று கருத்துரையாற்றினேன்.

Image
சென்னை எழும்பூர் 10 ரூபாய் இயக்க கருத்தரங்கில் RTI நிலசிக்கலை தீர்க்கும் ஆயுதம்! என்று கருத்துரையாற்றினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #rti #RTI #rtiweapon #solvethelandproblem #speech  

10ரூபாய் இயக்க கருத்தரங்கில் நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல்

Image
சென்னை-எழும்பூர் 10ரூபாய் இயக்க கருத்தரங்கில் நிலசிக்கலுக்கான வழிகாட்டுதல் 20 நபர்களுக்கு இரவு 8.30 மணி வரை வழங்கிய பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்,தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #Responsible #moment #Guidance #landissue #landissues  

சென்னை எழும்பூர் 10ரூபாய் இயக்க கருத்தரங்கில் குழுபடம்.

Image
சென்னை எழும்பூர் 10ரூபாய் இயக்க கருத்தரங்கில் குழுபடம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #happy #moment #happymoment #photo #photos #groupphoto #groupphotos  

நல்வினை அய்யா சால்வையும் கேடயம் எனக்கு வழங்கிய மகிழ்வான தருணம்

Image
சென்னை எழும்பூரில் 10 ரூபாய் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் நல்வினை அய்யா சால்வையும் கேடயம் எனக்கு வழங்கிய மகிழ்வான தருணம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #egmore #happy #moment #happymoment #Shawl #givenshield #shield  

பிதாமகன் நல்வினை அய்யா அவர்களுக்கு கண்ணாடிகுடுவை அழகு செடியை அன்பு பரிசாக அளித்த மகிழ்வான தருணம்.

Image
சென்னை-எழும்பூரில் 10 ரூபாய் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் நடந்த RTI பிதாமகன் நல்வினை அய்யா அவர்களுக்கு கண்ணாடிகுடுவை அழகு செடியை அன்பு பரிசாக அளித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #seminar #Chennai #Elumbur #10ரூபாய்இயக்கம் #rti #பிதாமகன் #gifted #glassjar #happy #moment #happymoment