Posts

மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம்.

Image
மதுரை-செல்லூர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்டு தோழர் திருமதி.மணிமேகலை அவர்கள் வாழ்த்திய தருணம். ஆங்காங்கே அடிதட்டு நடுத்தர மக்களுக்கு போராடி எளிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தோழர்களை சந்திக்கும் பொழுது மனது நெகிழ்ந்து விடுகிறது.அவரின் பெயர் எனக்கு தனிபட்ட பிணைப்பை கொடுக்கிறது.என்னை பெற்றெடுத்தவள் பெயர் மணிமேலை.அதுமட்டும் இல்லாமல் என் அகஒளி ஏற்றிய சாக்யமுனி புத்தரின் பெரும்பிக்குணி பெயரும் மணிமேகலை அதனால் அகமகிழ்ந்து நீண்டநேரம் உரையாடினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Madurai   #Sellur   #Member_of_Parliament   #parliament   #Communist   #blessed_moment   #lower_middle_class   #struggle   #live_simply   #manimegalai   #happy   #feelhappy   #long_conversation   #மதுரை   #செல்லூர்   #மாமன்ற_உறுப்பினர்   #கம்யூனிஸ்டு   #தோழர்  

மதுரை நில உச்சவரம்பு அலுவலகத்தில் த.பெ.உ.ச -2005 இன் ஆவண ஆய்வு செகின்ற பொறுப்பான தருணம்.

Image
மதுரை நில உச்சவரம்பு அலுவலகத்தில் த.பெ.உ.ச -2005 இன் ஆவண ஆய்வு செகின்ற பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Responsible_ moment #madurai #land_ ceiling #office #Document #review #rti #தகவல்பெறும்உரிமைச்சட்டம் #மதுரை #நில_ உச்சவரம்பு #ஆவண_ ஆய்வு   

திருச்சியில் இனாம் நில சிக்கல் சம்மந்தமாக ஆவண வேலை செய்த பொறுப்பான தருணம்.

Image
திருச்சியில் இனாம் நில சிக்கல் சம்மந்தமாக ஆவண வேலை செய்த பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Responsible_moment   #document_work   #Inam_land   #Trichy   #ஆவண_வேலை   #திருச்சி   

சீர்காழி தாலுக்காவில் த.பபெ.உ. ச 2J கள ஆய்வை வெற்றிகரமாக முடித்த இனிய தருணம்.

Image
சீர்காழி தாலுக்காவில் த.பபெ.உ. ச 2J கள ஆய்வை வெற்றிகரமாக முடித்த இனிய தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Happy_moment #successful #completion_ of_fieldwork #2j #Sirkazhi #taluk #rti #தகவல்பெறும்உரிமைச்சட்டம் #கள_ ஆய்வு #மயிலாடுதுறை #Mayiladuthurai   

இசிஆர் மல்லிபட்டினம் தாண்டி ஒரு தாபாவில் மொய்தீன் பாய் அவர்களின் அன்பான அரவணைப்பில்

Image
இசிஆர் மல்லிபட்டினம் தாண்டி ஒரு தாபாவில் மொய்தீன் பாய் அவர்களின் அன்பான அரவணைப்பில்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #embrace #dhaba #ecr #Mallipattinam #thankyou #இசிஆர் #மல்லிபட்டினம் #தாபா   

பொறையாரில் அண்ணன் சர்புதீன் ஆவண எழுத்தர் ரவி அன்புடன் வரவேற்றனர்.

Image
பொறையாரில் அண்ணன் சர்புதீன் ஆவண எழுத்தர் ரவி அன்புடன் வரவேற்றனர். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.in #Poraiyar #nagapattinam #nagapattinam_district #warmly_ welcome #Welcomed_ with_love #thankyou #Sarbutin #ravi   

நெடுஞ்சாலையில் மரத்தின் கீழ் உணவு உண்பது தனிசுகம்

Image
நெடுஞ்சாலையில் மரத்தின் கீழ் உணவு உண்பது தனிசுகம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்,தொழில்முனைவர் 9841665836 Paranjothipandian.in #Eating_ #under_a_tree #highway #pleasure