Posts

தேடிவந்து அன்பு பாராட்டிய கார்த்திகேயன்.

Image
சங்ககிரியில் திருசெங்கோடு கார்த்திகேயன் அவர்கள் தேடிவந்து அன்பு பாராட்டிய பொழுது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.com #Sangakiri #Thirusenkodu #Karthikeyan #Appreciation #சங்ககிரி #திருசெங்கோடு

சேலம் -கோரிமேட்டில் டிடிசிபி களப்பணி செய்த தருணம்.

Image
சேலம் -கோரிமேட்டில் டிடிசிபி சம்மந்தமாக ரியல்எஸ்டேட் களப்பணி செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.com #Salem #Gorimedu #dtcp #realestate #field_work #சேலம் #கோரிமேடு #டிடிசிபி #ரியல்எஸ்டேட் #களப்பணி

ஹென்றி அவர்களுடன் அன்பின் உரையாடல் தருணம்.

Image
  FAIRA ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவன தலைவர்-ஆ ஹென்றி அவர்களுடன் அன்பின் உரையாடல் தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.com #moment_of_love #Chennai #ashoknagar #Gokulam_park_hotel #FAIRA #Realestate #association #Entrepreneurs #meet #founder #hentry #சென்னை #அசோக்_நகர் #கோகுலம்_பார்க்_ஹோட்டல் #FAIRA #ரியல்எஸ்டேட் #தொழில்முனைவோர்

வரி செலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்துக்கொண்டிருந்தார்கள்.

Image
VOTE -Voice OF Taxpayers Everywhere என்று ஒரு காலத்தில் வரிசெலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் கடைகோடி சாமானியனுக்கும் அந்த வாக்குரிமை அந்தஸ்து அளிக்கபட்டு இருக்கிறது. எனவே சாமானியர்கள் அனைவரும் வாக்களித்து வாக்கு 100% அடைய வைக்க வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjiothipandian.com #vote #election #voiceoftaxpayer #voting #independentindia #suffarage #status #voting

பாண்டிசேரி என்ற மாநில பெயரை திருநெல்வேலி -விஜயநாராயணம் அருகில்

Image
பெரிய ஊர்களின் பெயர்கள் சிறிய கிராமத்திற்கு இருப்பதை தமிழகம் முழுக்க சுற்றி வரும்பொழுது பார்த்து இருக்கிறேன். கரூர் என்ற கிராமம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் அருகில் பார்த்து இருக்கிறேன். மேட்டுப்பாளையம், பண்ருட்டி ஆகிய நகரங்களின் பெயரை வாலாஜாபாத் - ஒரகடம் அருகில் கிராமங்களாக பார்த்து இருக்கிறேன். காஞ்சி நகரபெயர் பெருந்துறையில் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய பார்த்து இருக்கிறேன். இன்று பாண்டிசேரி என்ற மாநில பெயரை திருநெல்வேலி -விஜயநாராயணம் அருகில் பார்த்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #villages #villagename #town #townname #traveling #Karur #Kanchipuram #Enathur #Mettupalayam #Panruti #Walajahabad #Oragadam #Kanchi #city #Perundurai #state #Pondicherry #Tirunelveli #Vijayanarayanam

RTI முருகன் அவர்கள் தந்தையார் ஜீவதிசை அடைந்தார்.

Image
செங்கல்பட்டு அருகில்  வல்லிபுரத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில நிர்வாகி RTI முருகன் அவர்கள் தந்தையார் ஜீவதிசை அடைந்தார். அன்னாரின் திருஉருவபடம் திறந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chengalpattu #Vallipuram #10rsiyakkam #rti #rtimurugan #State #Administrator #father #passedaway

இரண்டுமணிநேர தடவலுக்கு பிறகு மனையை கண்டுபிடித்து இருக்கிறேன்.

Image
வாடிக்கையாளர் நாங்குநேரி அருகே வாங்கி போட்ட மனை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் என்னை தேடி கண்டுபிடிக்க சொல்ல! நானும் இரண்டுமணிநேர தடவலுக்கு பிறகு கண்டுபிடித்து இருக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Nanguneri #customer #search #finding #land #plot #property