Posts

இறப்பு சான்றுக்கு - நடுக்கல்!

Image
யாராவது இறப்பு சான்று கேட்டால் இந்த நடுக்கல்லை கொண்டு போய் காட்ட வேண்டியதுதான்! களப்பணியின்போது பெரம்பலூர் அருகில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Perambalur #certificate #deathcertificate #stone #middlestone #fieldwork

ஔவை பாட்டிக்கு கோவில்!

Image
பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே ஒரு கிராமத்தில் ஔவையார் அவர்களுக்கு சிறு கோயில் இருக்கிறது. ஔவை பாட்டிக்கு காவலாக முருகனும் பிள்ளையாரும் காவலுக்கு நிற்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கும்பிடுகிறார்கள். என்று சொன்னார்கள். ஔவைக்கு கோயில் என்பது மகிழ கூடிய ஒன்று! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Perambalur #Siruvachur #temple #Avvaiyar #avvaiyartemple #tamilnadu #aathichudi #tamilstatus #tamilquotes  #aathichoodi #tamilliterature  #keezhadi #tamizh #tamilsangam #avvai #tamilproverbs #tamilkavidhai  #indianquotes #tamilachi #murugan #pilliayar

அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்!

Image
தஞ்சையில் புண்ணைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் நன்றாக கணக்கு சொல்லும் வாத்தியாரை தஞ்சாவூர் ராதா மேம் மூலமாக சந்தித்தேன். நிலசிக்கல்களுக்கு தான் கூட்டம் வரும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் சாதாரண பொதுஜனம் அதிகம் பேர் தங்கள் வாழ்க்கை பற்றி கணக்கு கேட்க நின்று கொண்டு இருந்தார்கள். அவரும் பலரின் மன அழுத்தங்களை தனது பேச்சால் heal செய்து கொண்டு இருந்தார். அறை முழுதும் அம்மன் படத்தை பெரிய அளவில் வைத்து ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார் அவர் என்னைபார்த்த அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்.எப்படி சொன்னார் என்று இன்னும் புரியவில்லை. அதே போல் அவரின் நில சிக்கலை சரி செய்யும் வேலையும் என்னிடம் ஒப்படைத்தார் அந்த பணியை நான் எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் விட்டு கிளம்பினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டின் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tanjavur #Tanjai #Punnainallur #temple #Mariammantemple #Mariamman #fieldwork

தேடிவந்து அன்பு பாராட்டிய கார்த்திகேயன்.

Image
சங்ககிரியில் திருசெங்கோடு கார்த்திகேயன் அவர்கள் தேடிவந்து அன்பு பாராட்டிய பொழுது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.com #Sangakiri #Thirusenkodu #Karthikeyan #Appreciation #சங்ககிரி #திருசெங்கோடு

சேலம் -கோரிமேட்டில் டிடிசிபி களப்பணி செய்த தருணம்.

Image
சேலம் -கோரிமேட்டில் டிடிசிபி சம்மந்தமாக ரியல்எஸ்டேட் களப்பணி செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.com #Salem #Gorimedu #dtcp #realestate #field_work #சேலம் #கோரிமேடு #டிடிசிபி #ரியல்எஸ்டேட் #களப்பணி

ஹென்றி அவர்களுடன் அன்பின் உரையாடல் தருணம்.

Image
  FAIRA ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவன தலைவர்-ஆ ஹென்றி அவர்களுடன் அன்பின் உரையாடல் தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 paranjothipandian.com #moment_of_love #Chennai #ashoknagar #Gokulam_park_hotel #FAIRA #Realestate #association #Entrepreneurs #meet #founder #hentry #சென்னை #அசோக்_நகர் #கோகுலம்_பார்க்_ஹோட்டல் #FAIRA #ரியல்எஸ்டேட் #தொழில்முனைவோர்

வரி செலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்துக்கொண்டிருந்தார்கள்.

Image
VOTE -Voice OF Taxpayers Everywhere என்று ஒரு காலத்தில் வரிசெலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் கடைகோடி சாமானியனுக்கும் அந்த வாக்குரிமை அந்தஸ்து அளிக்கபட்டு இருக்கிறது. எனவே சாமானியர்கள் அனைவரும் வாக்களித்து வாக்கு 100% அடைய வைக்க வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjiothipandian.com #vote #election #voiceoftaxpayer #voting #independentindia #suffarage #status #voting