Posts

பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை!

Image
 பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை! சீர்காழி அருகே குடும்பத்திற்குள் பாகபிரிவினை செய்வதற்கு நிலம் அளந்து  பங்கு பிரித்து சர்வே செய்ய வேண்டும். பேச்சு வார்த்தை முடித்து புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் விருந்து சாப்பிட்டு சர்வே ஆரம்பித்து விட்டோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Sirkazhi #Land #subdivision #measured #divided #survey #surveyed #surveyland #surveying #surveys #partition #Puthur #Puthurjayaramanhotel

கைரேகை பதிவேடு களஆய்வு-2J-திருவாரூர் நீடாமங்கலம்

Image
திருவாரூர் நீடாமங்கலம் சார்பதிவகத்தில் மோசடி பத்திரம் கண்டுபிடிக்க தகவல் பெறும் உரிமை சட்டம் -2005 பிரிவு 2J யின் கைரேகை பதிவேடுகளை கள ஆய்வு செய்து ஆவணங்களை குறிப்பெடுத்துவிட்டு வந்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjohtipandian.com #Thiruvarur #Needamangalam #2j #rti #RTI #deed #Fraudulent_deed #subrigisteroffice #Fingerprint #records #Field_study

வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள்

Image
காவேரியின் வெள்ளப் பெருக்கை கொள்கலனாக ஏற்றுக்கொள்ளும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சீர்காழிக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பச்சை பசேல் கிராமத்தில் நில அளவை செய்ய போகும் தருணத்தில் வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள் மனதை கவர்ந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Cauvery #River #Sirkazhi #cotton #cottonwoods #burst #landsurvey #survey #village #paranjothipandian #fieldwork #writer #author #entrapreners

VIT கல்விக்கோ. கோ.விசுவநாதன் அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்

Image
VIT கல்விக்கோ. கோ.விசுவநாதன் அவர்களுக்கு திருவள்ளூர் மோகன், கிருஷ்ணகிரி மணிவாசகம் அண்ணன் ஆகியோருடன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #honored #vit #VIT #vishwanathan #thiruvallur #mohan #kirishnagiri #Manivasakam

அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களை சந்தித்த தருணம்

Image
விடுதலை சிறுத்தைகள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தொல் திருமாவளவன் நெருக்கடியில் இரண்டு நிமிட சந்திக்க வாய்ப்பு கிடைத்தது .நிலம் உங்கள் எதிர்கால புத்தகம் கொடுத்தேன். நடந்துகொண்டு இருக்கின்ற பதிவுதுறை வழிகாட்டி மதிப்பு வரைவுபற்றி சொன்னேன். அவசரகதியிலும் கேட்டு கொண்டார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Viduthalai_Chiruthaigal_Katchi #vkc #leader #Founder #Chairperson #Thol.Thirumavalavan #thirumavalavan #meet #gifted #nilamungalethirgalam #book #tamilbook #guidelandvalue

புதுவை தமிழ்சங்க தலைவர் அவர்களுக்கு தமிழியக்க மேடையில் நான் சிறப்பு செய்த மகிழ்வான தருணம்.

Image
தஞ்சை தமிழ் பல்கலை கழக மேனாள் வேந்தருக்கும் புதுவை தமிழ்சங்க தலைவர் அவர்களுக்கு தமிழியக்க மேடையில் நான் சிறப்பு செய்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tanjavur #tanjai #tanjavur #university #tamiliyakkam #Vender #happy_moment #special #appearance

அன்பு அண்ணன் நெல்லை கோகுல் நரேந்திரன் நேரடி சந்திப்பு

Image
அன்பு அண்ணன் நெல்லை கோகுல் நரேந்திரன் நேரடியாக வந்து அன்பு பாராட்டிய தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #momentoflove #nellai #gokulnarentran #paranjothipandian #writer #authour #entrepreneur