Posts

சேலம் மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் அருள் ராமதாஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கியபோது

Image
சேலம் மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் அருள் ராமதாஸ் அவர்களுக்கு வருவாய் துறை மானிய கோரிக்கை புத்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் அகராதி புத்தகத்தையும் வழங்கிய மகிழ்ச்சியான தருணம் உடன் என் தோழமை காமராஜ். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்,தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Salem #Arul_ramadoss #happy_moment #presented #book #tamilbook #maniyakkorikkai #realestatedictionary #nilamungalethirgalam

நிலசிக்கல் ஆலோசனைக்கு வந்தவர்கள் - ஓசூர்

Image
பெண்ணகரம் பகுதியில் இருந்து சாமானிய மனிதர்கள் நிலசிக்கலுக்காக ஓசூரில் வந்து சந்தித்து தெளிவு பெற்றனர். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளார், தொழில்முனைவர் 9841665836 www.parnjothipandian.com #Hosur #Pennakaram #area #land_settlement #got #clarity #Consulting #land #landissue #issue

ஓசூர் குஷால் அண்ணன் சந்திப்பு

Image
ஓசூர் குஷால் அண்ணன் அவர்களுடன் மலர்களுடன் நல்ல சந்திப்பு. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.parnjothipandian.com #Hosur #Nice_meeting #Kushal #with_flowers

பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை!

Image
 பாக பிரிவினை செய்வதற்கு நில அளவை! சீர்காழி அருகே குடும்பத்திற்குள் பாகபிரிவினை செய்வதற்கு நிலம் அளந்து  பங்கு பிரித்து சர்வே செய்ய வேண்டும். பேச்சு வார்த்தை முடித்து புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் விருந்து சாப்பிட்டு சர்வே ஆரம்பித்து விட்டோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Sirkazhi #Land #subdivision #measured #divided #survey #surveyed #surveyland #surveying #surveys #partition #Puthur #Puthurjayaramanhotel

கைரேகை பதிவேடு களஆய்வு-2J-திருவாரூர் நீடாமங்கலம்

Image
திருவாரூர் நீடாமங்கலம் சார்பதிவகத்தில் மோசடி பத்திரம் கண்டுபிடிக்க தகவல் பெறும் உரிமை சட்டம் -2005 பிரிவு 2J யின் கைரேகை பதிவேடுகளை கள ஆய்வு செய்து ஆவணங்களை குறிப்பெடுத்துவிட்டு வந்தோம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjohtipandian.com #Thiruvarur #Needamangalam #2j #rti #RTI #deed #Fraudulent_deed #subrigisteroffice #Fingerprint #records #Field_study

வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள்

Image
காவேரியின் வெள்ளப் பெருக்கை கொள்கலனாக ஏற்றுக்கொள்ளும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சீர்காழிக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பச்சை பசேல் கிராமத்தில் நில அளவை செய்ய போகும் தருணத்தில் வெண்பஞ்சு வெடித்த பருத்தி காடுகள் மனதை கவர்ந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Cauvery #River #Sirkazhi #cotton #cottonwoods #burst #landsurvey #survey #village #paranjothipandian #fieldwork #writer #author #entrapreners

VIT கல்விக்கோ. கோ.விசுவநாதன் அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்

Image
VIT கல்விக்கோ. கோ.விசுவநாதன் அவர்களுக்கு திருவள்ளூர் மோகன், கிருஷ்ணகிரி மணிவாசகம் அண்ணன் ஆகியோருடன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #honored #vit #VIT #vishwanathan #thiruvallur #mohan #kirishnagiri #Manivasakam